உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு ஆக்கப்பூர்வமாக அமையும். நீங்கள் மன உறுதியுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை தரும்.
ரிஷபம் : எதிர்காலத்தை பற்றிய சிந்தனைகள் இன்று இருக்கும். தொழில் சம்பந்தமாக நீங்கள் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும்.
மிதுனம் : செயல்களை குறித்த நேரத்தில் செய்து முடிப்பது நல்ல பலனை தரும். சின்னசின்ன எதிர்மறை விஷயங்களுக்கு வருந்தி அமைதியை கெடுத்து கொள்ளாதீர்கள்.
கடகம் : செயல்களை கவனமுடன் செய்ய வேண்டும். ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
சிம்மம் : இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
கன்னி : இன்று ஆர்வமுடன் செயல்படுவீர்கள். இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.
துலாம் : முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவேண்டும். கவனமுடன் செயல்பட வேண்டும். இன்றைய நாளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
விருச்சிகம் : இன்றைய நாள் மந்தமாக இருக்கும். உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் தேவையற்ற உணர்வுகளுக்கு இடம் அளிக்காதீர்கள். எதனையும் லேசாக எடுத்து கொள்ளுங்கள்.
தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
மகரம் : உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். புதிய தொடர்புகள் புதிய நட்பு வட்டாரம் இன்று உங்களுக்கு அமையும்.
கும்பம் : பொறுப்புகள் அதிகமாக காணப்படும். பதட்டத்தை தவிர்க்கவேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
மீனம் : முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமான செயல்களை நாளை தள்ளி போடுங்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள்.
சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் "விடாமுயற்சி" திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியாகும்…
சென்னை : இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு தன்னை தானே 6…
சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில சிகிச்சை பெற்று…
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…