இன்றைய நாள் (16.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு ஆக்கப்பூர்வமாக அமையும். நீங்கள் மன உறுதியுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை தரும்.

ரிஷபம் : எதிர்காலத்தை பற்றிய சிந்தனைகள் இன்று இருக்கும். தொழில் சம்பந்தமாக நீங்கள் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும்.

மிதுனம் : செயல்களை குறித்த நேரத்தில் செய்து முடிப்பது நல்ல பலனை தரும். சின்னசின்ன எதிர்மறை விஷயங்களுக்கு வருந்தி அமைதியை கெடுத்து கொள்ளாதீர்கள்.

கடகம் : செயல்களை கவனமுடன் செய்ய வேண்டும். ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

சிம்மம் : இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

கன்னி : இன்று ஆர்வமுடன் செயல்படுவீர்கள். இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

துலாம் : முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவேண்டும். கவனமுடன் செயல்பட வேண்டும். இன்றைய நாளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.

விருச்சிகம் : இன்றைய நாள் மந்தமாக இருக்கும். உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் தேவையற்ற உணர்வுகளுக்கு இடம் அளிக்காதீர்கள். எதனையும் லேசாக எடுத்து கொள்ளுங்கள்.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

மகரம் : உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். புதிய தொடர்புகள் புதிய நட்பு வட்டாரம் இன்று உங்களுக்கு அமையும்.

கும்பம் : பொறுப்புகள் அதிகமாக காணப்படும். பதட்டத்தை தவிர்க்கவேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

மீனம் : முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமான செயல்களை நாளை தள்ளி போடுங்கள். நம்பிக்கையை இழக்காதீர்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Wayanad By polls
congress win karnataka 2024
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer