உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : உங்கள் வாழ்வில் வெற்றி கிடைப்பது அரிதானது. முயற்சியில் உங்களுக்கான சௌகரியங்களை இழக்க நேரிடலாம். கவலை தரும் நாள்.
ரிஷபம் : இன்று தடைகள் ஏற்படும் நாள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுங்கள்.
மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு சீராக அமையும். அமைதியாக காணப்படுவீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
கடகம் : இன்று உங்களுக்கு லாபகரமான நாள். புத்துணர்ச்சியுடனும் மன உறுதியுடனும் இருக்க வேண்டும். புதிய முயற்சிகள் லாபத்தை தரும்.
சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. படபடப்புடன் காணப்படுவீர்கள். எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். புதிய முயற்சிகள் எடுக்க வேண்டாம்.
கன்னி : இன்றைய நாள் சிறந்ததாக அமையாது. சில அசௌகரியங்களை உணர்வீர்கள். பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும்.
துலாம் : இன்றைய நாள் சீராக உள்ளது. திருப்திகரமாக உணர்வீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு நல்ல நாள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். முன்னேற்றம் உள்ள நாள். மகிழ்ச்சி கிடைக்கும். தியானம் மேற்கொள்வது சிறந்தது.
தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. இன்று உணர்ச்சிவசப்படுவீர்கள். அதனை தவிர்க்க வேண்டும். இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும்.
மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு சுறுசுறுப்பாக அமையாது. ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு உதவியாக இருக்கும். மகிழ்ச்சியாக இருந்தால் துடிப்புடன் இருப்பீர்கள்.
கும்பம் : இன்று மிகவும் அனுகூலமான நாள். அதிர்ஷ்டம் ஏற்படும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
மீனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. ஆன்மிக பயணங்கள் இன்றைய நாளை உங்களுதாக மற்றும். நல்ல பலன்கள் கிடைக்கும்.
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…