இன்றைய நாள் (15.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று மிகவும் பரபரப்பாக காணப்படுவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபட்டால் மனஆறுதல் கிடைக்கும்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். இன்றைய நாள் பரபரப்பாக இருக்கும். புத்திசாலித்தனமாக செயல்களை செய்ய வேண்டிய நாள்.

மிதுனம் : நீங்கள் உற்சாகமாக இருக்க வேண்டும். நீங்கள் பிறரை மகிழ்ச்சிபடுத்த முயற்சி செய்யுங்கள். நம்பிக்கையுடனும் இருக்க வேண்டிய நாள். பிரார்த்தனைகள் நல்ல பலனை தரும்.

கடகம் : இன்று முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். முன்ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள். உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்கவேண்டும். திட்டமிட்டு செயலாற்ற வேண்டிய நாள்.

சிம்மம் : நட்பு வட்டாரத்தின் நம்பிக்கையை பெறும் நாள். உங்கள் நல்ல வார்த்தைகள் நண்பர்களை மகிழ்விக்கும்.நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனை கொடுக்கும்.

கன்னி : இன்று உங்களுக்கான நல்ல பலன்கள் கிடைக்கும் நாள். முக்கிய முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள். மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். உங்கள் செயல்களில் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும்.

துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பொறுமையை கடைபிடிக்க வேண்டியநாள். உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம் : இன்று ஏற்ற இறக்கமான நாளாகஇருக்கும். மனதினை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கான சில சௌகரியங்களை விட்டுகொடுக்க வேண்டியிருக்கும்.

தனுசு : இன்று உங்களுக்கான நாள். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் வளர்ச்சிக்கு உதவும்.  புதிய நட்பு வட்டாரத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நாள்.

மகரம் : இன்று உங்களுக்கான சாதகமான பலன்கள் கிடைக்காது. பொறுமையாக செயல்பட்டால் சிறந்த பலன்களை பெற முடியும். 

கும்பம் : நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. அதிர்ஷ்டத்தை காட்டிலும் சுய முயற்சி வெற்றியை தேடி தரும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

மீனம் : இன்றைய நாளில் நீங்கள் சற்று மந்தமாக காணப்படுவீர்கள். ஆற்றல் நிறைந்த போக்கு உதவியாக இருக்கும். எதிர்பாக்காமல் எதனையும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்