இன்றைய (15.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : உங்கள் செயல்களில் கவனம் தேவை. இன்று கவனமாக பேச வேண்டும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.

ரிஷபம் : உங்கள் பேச்சில் கவனம் தேவை. இல்லையென்றால் தேவையில்லாத வாக்குவாதம் ஏற்படும். விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். எதனையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.

மிதுனம் : இன்று மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உங்கள் செயல்களை கவனமாக செய்வீர்கள். உங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கடகம் : இன்று நீங்கள் பதட்டத்தை சமாளிக்க அமைதியான சமநிலையான அணுகுமுறை தேவை. திருப்தியான மன நிலை ஏற்பட மனதை அமைதியாக வைத்து கொள்ள வேண்டும்.

சிம்மம் : இன்று தேவையில்லாமல் சில வாக்குவாதங்கள் ஏற்படலாம். அந்த வாக்குவாதம் உங்களுக்கு கவலையை அளிக்கும். அமைதியாக இருப்பது உங்களுக்கு நல்லது.

கன்னி : இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்காது. பொறுமை உங்களுக்கு நல்லபலனை தரும். எதையோ இழந்தது போன்ற உணர்வு ஏற்படும். தியானதத்தில் ஈடுபடுவது மூலம் மனஆறுதல் கிடைக்கும்.

துலாம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்கள் சுய முயற்சி மூலம் வளர்ச்சியை காண்பீர்கள். உங்களிடம் காணப்படும் மன உறுதியும் மற்றும் விடாமுயற்சியும் வெற்றியை தேடி தரும். பிறருடனான தொடர்பு நன்கு பலப்படும்.

விருச்சிகம் : இன்று நன்றும் தீமையும் கலந்து காணப்படும். உங்கள் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். திருப்தியுள்ள நாளாக இன்று இருக்கும்.

தனுசு : ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்பது, இறைவனை வழிபாடுவது போன்றவற்றால்  இன்று மனஆறுதல் கிடைக்கும். கவனமுடன் பேச வேண்டும். இன்று எந்த நண்பர்களையும்  சந்திப்பதை தவிர்க்கவும்.

மகரம் : இன்று எளிய பணிகள் கூட கடினமாக இருப்பது போல தோன்றும். சுறுசுறுப்பு இல்லாதது போன்ற உணர்வு ஏற்படும். ஓய்வெடுக்க வேண்டிய நாள்.

கும்பம் : இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இன்று புதிய நண்பர்களை பெற்று கொள்வீர்கள். மற்றவர்களுடன் பேசும் போது மகிழ்ச்சி கிட்டும்.

மீனம் : இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் உள்ள நாள். உங்கள் முயற்சி வெற்றியில் முடியும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை சிறப்பனதாக மாற்றிவிடுவீர்கள்.

Recent Posts

சென்னை மக்களின் கவனத்திற்கு: தாம்பரம் – கடற்கரை இடையே நாளை மின்சார ரயில் ரத்து… 40 பேருந்துகள் இயக்கம்!

சென்னை மக்களின் கவனத்திற்கு: தாம்பரம் – கடற்கரை இடையே நாளை மின்சார ரயில் ரத்து… 40 பேருந்துகள் இயக்கம்!

சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…

9 hours ago

வீட்டில் நடந்த ரெய்டு: “வந்தாங்க.. ஒன்னுமில்லைன்னு போய்ட்டாங்”- அமைச்சர் துரைமுருகன்.!

சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…

9 hours ago

வன்கொடுமை விவகாரம்: ‘ஆதாரமற்ற செய்திகளை யாரும் பகிர வேண்டாம்’ – காவல்துறை அறிக்கை.!

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…

10 hours ago

மீண்டும் மீண்டுமா? இழுத்தடிக்கும் ரிலீஸ்… பிசாசு-2 படத்தை வெளியிட தடை நீடிப்பு.!

சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…

10 hours ago

பட்டாசு ஆலை வெடி விபத்து: 2 பேர் கைது… போலீஸார் தீவிர விசாரணை.!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…

11 hours ago

காதலியை கரம்பிடிக்கிறார் மேக்னஸ் கார்ல்சன்.. எப்போது தெரியுமா?

நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…

11 hours ago