மேஷம் : இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். இன்றைய நாளை நீங்கள் சரிவர பயன்படுத்தி கொள்ள வேண்டும். உங்கள் முயற்சிக்கு பலன் கிடைக்கும்.
ரிஷபம் : இன்று உங்களுக்கு விருப்பமான பலன் கிடைக்காது. தீய விளைவுகளை தவிர்க்க சிந்தித்து செயல்பட வேண்டும். கவனமாக பேச வேண்டும்.
மிதுனம் : உங்கள் முயற்சிக்கு சில இடையூறுகள் ஏற்படும். விரும்பத்தகாத சூழ்நிலைகள் உங்கள் வாழ்வில் ஏற்படும். அதனை எளிதாக கடந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
கடகம் : இன்று உங்களுக்கு மிகவும் ஆக்கபூர்வமான நாள். சுற்றத்தாரின் ஆதரவு உங்களுக்கு நல்ல பலனை தரும். அது உங்களை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடன் செயல்பட வைக்கும்.
சிம்மம் : இன்று சுமாரான பலன் கிடைக்கும். பொறுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு உங்கள் திறமை மூலம் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் கிடைக்கும்.
கன்னி : உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி செயல்களை எளிதாக முடிக்க பயன்படுத்தி கொள்ளவேண்டும். சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக அமையாது. ஆதலால் சிந்தித்து செயல்பட வேண்டும்.
துலாம் : இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். உங்களது நம்பிக்கையை வளர்த்து கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி பெற உங்களது நம்பிக்கைதான் உதவும்.
விருச்சிகம் : இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு நன்மை பயக்கும். இந்த நாளை சிறப்பாக்கி கொள்ளலாம்.
தனுசு : இன்று சுமூகமான நாள். உங்கள் உறுதியான நம்பிக்கை நல்ல முடிவு எடுக்க வைக்கும்.
மகரம் : இன்று மன உளைச்சலுக்கு உள்ளாவீர்கள். இசை கேட்பதன் மூலம் உங்கள் மனம் அமைதி பெறும். வாக்கு வாதத்தில் இருந்து சற்று தள்ளி இருங்கள்.
கும்பம் : உங்கள் தனிமையை இழக்கும் சூழ்நிலை உருவாகும். உறுதியுடன் இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
மீனம் : இன்று உங்களுக்கு நன்மை நடக்கும். உங்கள் அணுகுமுறையில் நம்பிக்கை காணப்படும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை தரும்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…