உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : உங்கள் வாழ்க்கை லட்சியங்களை அடைய நீங்கள் உற்சாகமாக இருக்க வேண்டடிய நாள். உங்களின் பொறுமையை சோதிக்கும் நாளாக இன்று இருக்கும்.
ரிஷபம் : உங்களை உற்சாகமூட்டும் கதைகளை படிப்பதன் மூலம் வெற்றி பெற உந்துததலை பெறலாம்.
மிதுனம் : இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
கடகம் : இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டிய நாள். பொறுமையாக நிதானமாக செயல்படுங்கள்.
சிம்மம் : இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுங்கள்.அதன்மூலம் நீங்கள் மகிழ்ச்சி அடையலாம்.
கன்னி : பதட்டமாக காணப்படுவீர்கள். அதன் காரணமாக உங்கள் தன்னம்பிக்கை குறையும் சூழல் உண்டாகும். ஆதன் காரணமாக முன்னேற்றத்தில் தடை காணப்படும். முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை தவிக்கவும்.
துலாம் : திட்டமிட்டு செயல்பட்டால் நீங்கள் வெற்றி பெறலாம். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மனஅமைதியையும் மன நிறைவையும் பெற்றுத்தரும்.
விருச்சிகம் : செய்யும் செயல்களில் கவனமாக செயல்பட வேண்டும். கவனமாக இருத்தல் அத்தியாவசிய தேவையாக இருக்கும்.
தனுசு : இன்று நீங்கள் நம்பிக்கையுடனும் மனஉறுதியுடனும் செயல்படுவீர்கள்.
மகரம் : திட்டமிட்டு செயல்பட்டால் உங்கள் வாழ்வு செழிப்பாக இருக்கும்.
கும்பம் : ஆன்மீகத்தில் காரியங்களில் ஈடுபடுவது உங்களுக்கு மகிழ்ச்சியையும் மனதிருப்தியையும் தரும். முன்னேற்றமுள்ள நாள்.
மீனம் : வாழ்வில் முக்கியமான நிகழ்வுகளில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…