மேஷம் : இன்று உங்கள் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்த வேண்டும். சூழ்நிலை பார்த்து நடந்துகொள்ள வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
ரிஷபம் : இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்காது. விரும்பியது கிடைக்கும். சூழ்நிலைகளை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்து கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.
மிதுனம் : முயற்சி திருவினையாக்கும். இலக்குகளை அடைய உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
கடகம் : பொறுமை மற்றும் மன உறுதியை இன்று நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும். விவேகத்தை பயன்படுத்த வேண்டும். திட்டமிட்டு செயல்படுங்கள்.
சிம்மம் : இன்று சுமாரான பலனே கிடைக்கும். உங்கள் செயல்களை செய்ய அதிக நேரம் செலவாகும். மன குழப்பங்கள் ஏற்படும்.
கன்னி : எதிர்பார்த்த பலன் கிடைக்காது. சிந்தித்து செயல்பட்டால் தீய விளைவுகளில் இருந்து தப்பிக்கலாம். கவனமுடன் பிறரிடம் பேச வேண்டும்.
துலாம் : இன்று உங்கள் முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். வெற்றி பெறுவதற்கான மன உறுதியுடன் நீங்கள் காணப்படுவார்கள். உங்களின் நம்பிக்கை வெற்றியின் உச்சத்திற்கு அழைத்து செல்லும்.
விருச்சிகம் : நீங்கள் அனுபவித்து வாழும் நாள். உங்கள் சந்ததியை கண்டு பெருமைப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும்.
தனுசு : நீங்கள் எதிர்பார்க்காத பலன் கிடைக்கும். நன்மையும் தீமையும் கலந்து காணப்படும். பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
மகரம் : இன்று உங்களிடம் சிந்தனை அதிகமாக இருக்கும். எதனையும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள். அமைதியாக இருங்கள். தியானத்தை மேற்கொள்ளுங்கள்.
கும்பம் : இன்று உங்கள் லட்சியத்தை அடைய ஏற்ற நாள். அதனை நோக்கி பயணப்படுவீர்கள். அந்த பயணம் உங்கள் லட்சியத்தை அடைய பயனுள்ளதாக இருக்கும்.
மீனம் : இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்வீர்கள். உற்சாகமும் மகிழ்ச்சியும் காணப்படும்.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…