இன்றைய நாள் (14.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் இனிமையாக இருக்கும். உங்கள் கடின முயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
ரிஷபம் : பல தடைகளை தாண்டிய பிறகு உங்களுக்கு மன திருப்தி கிடைக்கும். மனதினை ஓய்வாக வைத்திருக்க வேண்டும்.
மிதுனம் : பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். நல்ல பாடல்களை கேழுங்கள்.
கடகம் : இன்று நீங்கள் பிறரை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
சிம்மம் : இன்றைய நாள் லாபகரமாக இருக்கும். சுற்றத்தாரின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். இன்று நல்ல செயல்களில் ஈடுபடுவீர்கள்.
கன்னி : கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள் அது உங்களுக்கு முன்னேற்றத்தினை தரும். ஆன்மீகம் சார்ந்த பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை தரும்
துலாம் : உங்களு தேவையான நல்ல வழியை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். திறமையாக திட்டமிட்டு செயலாற்ற வேண்டிய நாள்.
விருச்சிகம் : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையாது. குழப்பமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். முடிவுகள் எடுக்க வேண்டாம்.
தனுசு : நட்பு வட்டாரம் பெரியதாகும். அது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். பயணங்கள் ஏற்படும் நாள்.
மகரம் : உங்கள் பிரச்சினைகளை சிந்திக்காமல் மகிழ்ச்சியுடன் இருங்கள். கோவிலுக்குச் செல்வது மன ஆறுதலை தரும்.
கும்பம் : திட்டமிட்டு செயல்பட்டால்
கடினமான காரியங்கள் கூட எளிதாக நிறைவேறும்.
மீனம் : சில தடைகளை தாண்டினால் மனதிருப்தி கிடைக்கும். மனதை அமைதியாக வைத்திருங்கள் உங்கள் கவலைகள் மறந்துபோகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025