இன்றைய நாள் (14.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : திட்டமிட்டு மனஉறுதியுடன் செயல்பட்டால் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகமாக இருக்கும் நாள். உற்சாகமாக உங்களை வைத்துக்கொள்ள வேண்டும்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும் நாள். அனுபவித்து வாழ்வீர்கள். முக்கியமான முடிவுகள் எடுக்க ஏற்ற நாள்.

மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும்.

கடகம் : இன்று நீங்கள் பயணம் மேற்கொள்வீர்கள். மாற்றங்கள் ஏற்படும் நாள். கவனமாக பேச வேண்டும். தியானம் மற்றும் யோகா மேற்கொள்வது சிறந்த பலனை தரும்.

சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இறை வழிபாடு உங்களுக்கு மன திருப்தியை அளிக்கும். 

கன்னி : இன்று நீங்கள் அதிகமாக முயற்சி மேற்கொள்வீர்கள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையும். மறக்கமுடியாத தருணங்கள் ஏற்படும். சவாலான பணிகளும் எளிதாக முடிந்துவிடும்.

விருச்சிகம் : இன்று முக்கிய முடிவுகள் எதுவும் இன்று எடுக்க வேண்டாம். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உணர்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

தனுசு : சவால்கள் நிறைந்த நாள். உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைப்பது கடினம். வழக்கமான பணிகள் கூட கடினமாக இருப்பது போல உணர்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அமைதியாக இருப்பதன் மூலம் நன்மை பிறக்கும்.

மகரம் : இன்று உங்களுக்கு தேவையான நல்ல பலன்கள் கிடைக்கும்.  இன்று நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். வீட்டில் நல்ல நிகழ்சிகள் நடப்பதற்கு சாத்தியகூறுகள் உள்ளன.

கும்பம் : இன்று சற்று பதட்டமாக காணப்படுவீர்கள். உங்களது முயற்சிக்கு வெற்றி கிடைப்பது சற்று கடினம். கவனமுடன் செயல்பட வேண்டும்.

மீனம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். பொறுமையாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

Recent Posts

திருப்பதியில் கூட்ட நெரிசல் விவகாரம் : பவன் கல்யாண் தீட்சை செய்வாரா? – ரோஜா கேள்வி!

திருப்பதியில் கூட்ட நெரிசல் விவகாரம் : பவன் கல்யாண் தீட்சை செய்வாரா? – ரோஜா கேள்வி!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…

59 minutes ago

ஈரோடு இடைத்தேர்தல் : இன்று முதல் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…

1 hour ago

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு! சீமான் மீது வழக்குப்பதிவு!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…

2 hours ago

“இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு… ” அரங்கத்தை அதிர் வைத்த அஸ்வின்!

காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…

11 hours ago

திருப்பதி உயிரிழப்புகள் : நீதி விசாரணை, ரூ.25 லட்சம் நிவாரணம், அரசு வேலை! சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…

12 hours ago

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் பயங்கர விபத்து… 30க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன?

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…

14 hours ago