உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : தன்நம்பிக்கை அதிகரித்து காணப்படும் நாள். கடின முயற்சி மூலம் வெற்றிகள் கிடைக்கும். புதுமையான யோசனைகளை இன்று செயல்படுத்துங்கள்.
ரிஷபம் : இன்று மிகவும் சுமாரான நாள். சில சௌகரியங்களை விட்டு கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் இலக்குகளை அடைவது கடினமாக தோன்றும்.
மிதுனம் : இன்றைய நாள் சுறுசுறுப்பாக இருக்காது. எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவேண்டும். அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
கடகம் : நட்பு வட்டாரத்தின் நம்பிக்கையை பெறும் நாள். நல்ல வார்த்தைகள் நண்பர்களை மகிழ்விக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை கொடுக்கும்.
சிம்மம் : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க இன்று ஏற்ற நாள். இறை வழிபாடு நல்ல பலனை தரும்.
கன்னி : மனஆறுதலை தேடி கோவிலுக்கு செல்லும் நாள். சற்று விழிப்புடன் இருக்க வேண்டிய நாள். பிரார்த்தனைகள் மனஆறுதலை தரும்.
துலாம் : ஓய்வு எடுக்க வேண்டிய நாள். ஆனாலும் அமைதியின்றி காணப்படுவீர்கள். சில விஷயங்கள் உங்களை பாதிக்கும். நம்பிக்கையுடன் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
விருச்சிகம் : முன்னேறுவதற்கு ஏற்ற நாள். இலட்சியத்தை அடைய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் திறமையால் இன்று வெற்றி காணிப்பீர்கள்.
தனுசு : பொறுமையை சோதிக்கும் நாளாக இன்று அமையும். எதிர்மறை சிந்தனைகள் காரணமாக சில தவறான விஷயங்கள் அமையலாம். இறைவழிபாடு நல்ல பலனை அளிக்கும்.
மகரம் : இன்றைய நாள் திருப்திகரமாக அமையாது. எதையோ இழந்தது போல உணர்வீர்கள். உங்கள் இலக்குகளை அடைவதில் சில தடைகள் காணப்படும்.
கும்பம் : பாதுகாப்பில்லாதது போல உணர்வீர்கள். நம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
மீனம் : இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். உங்களுக்கு மனநிறைவை அளிக்கும் நாள். மூத்தவர்களின் ஆதரவை பெறும் நாள்.
சென்னை : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தாக்கல் செய்ததை…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அதற்கு…
டெல்லி : ரஞ்சி போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய விராட் கோலி, வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து, ஹிமான்ஷு…
டெல்லி : 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று (பிப்ரவரி 1)…
டெல்லி : 2025 - 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்தார். வரி…
டெல்லி : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது 8வது மத்திய பட்ஜெட் உரையை ஆற்றி வருகிறார். 10 முக்கிய…