மேஷம் : தேவைகளை அறிந்து அதற்கேற்றாற்போல் நடந்துகொள்வீர்கள். உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உங்கள் திட்டங்கள் நிறைவேறும் நாள்.
ரிஷபம் : உங்கள் விருப்பங்கள் அதிகமாகும் நாள். வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அதை உங்களுக்கு சாதகமாக மாற்றி கொள்ளுங்கள்.
மிதுனம் : இன்று நீங்கள் பதட்டமாக காணப்படுவீர்கள். உங்கள் பயம் பேச்சில் வெளிப்படும். பிரார்த்தனைசெய்யுங்கள் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும்.
கடகம் : உங்கள் சௌகரியங்கள் உங்களை விட்டு செல்லலாம். உங்கள் மதிப்பாக நினைக்கும் பொருட்கள் உங்களை விட்டு செல்லலாம். இன்று உங்களுக்கு திருப்தி ஏற்படாது.
சிம்மம் : இன்று அமைதியான நாள். வளர்ச்சி உள்ள நாள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் நன்மையை தரும்.
கன்னி : உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்கும் நாள். சவால்கள் அதிகமாக காணப்படும். அதனை உங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளுங்கள். பயணங்கள் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
துலாம் : அதிகமான யோசனைகள் மனதில் குழப்பங்களை ஏற்படுத்தும். கடினமாக உழைத்தால் வெற்றி கிட்டும். சில தடைகள் ஏற்படும் நாள்.
விருச்சிகம் : இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். நேர்மறையான எண்ணங்கள் நல்ல முடிவுகளை தரும்.
தனுசு : நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். திட்டமிட்டு சிறந்த பலனை பெறுங்கள்.
மகரம் : இன்று சுறுசுறுப்பாக செயல்படுகிறீர்கள். மன தைரியம் அதிகமாக காணப்படும். அது உங்கள் இலக்குகளை அடைய பயன்படும்.
கும்பம் : உங்களின் சௌகரியங்கள் உங்களை விட்டு நீங்க நேரிடும். உங்கள் இலட்சியத்தில் வெற்றிபெற கடின உழைப்பு தேவை. மனதில் எழும் பயத்தினை நீக்க வேண்டும்.
மீனம் : ஆன்மீகத்தில் ஈடுபாடுதல் மன ஆறுதலை தரும். இன்று வெற்றிகளை பெற சிந்தித்து செயல்பட வேண்டும்.
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…