இன்றைய (16.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Default Image

மேஷம்  : உங்கள் புத்திசாலித்தனத்தை வளர்த்து கொள்ள வேண்டிய நாள். நல்ல பலன் தரும் நாள்.  இன்றைய நாள் மிகவும் உற்சாகமாக இருக்கும். முயற்சி வெற்றியை தரும்.

ரிஷபம் : உங்கள் முயற்சி திருவினையாக்கும். இன்று பயணங்கள் மேற்கொள்ளும் சூழல்உண்டாகும் நாள்.

மிதுனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்க்காது. மன உளைச்சல் ஏற்படும் நாள். அதனை சமாளித்து அமைதியாக இருக்க வேண்டும். ஏதோ ஒன்று குறையாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

கடகம் : எந்த முடிவையும் பொறுமையாக எடுங்கள். விரைந்து எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். சிந்தித்து செயல்பட்டால் இழப்புகளை தவிர்க்கலாம்.

சிம்மம் : கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும் நாள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள் மன அமைதியை தரும்.

கன்னி : சிறப்பான நாளாக  இன்று இருக்கும். உங்கள் பேச்சு உங்களை சுற்றியிருப்பவர்களை கவரும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

துலாம் : உங்கள் புத்திசாலித்தனம் இந்த நாளை உங்களுக்கு பயனுள்ளதாக மாற்றிவிடும். திட்டமிட்டு செயல்பட்டு இலக்குகளை அடைவீர்கள். இன்று உங்களுக்கு பயனுள்ள நாள்.

விருச்சிகம் : சவால்கள் உள்ள நாள். எதனையும் எளிதாக எடுத்து கொண்டு சூழ்நிலைகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய நாள்.

தனுஷ் : இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்காது. மனதில் குழப்பங்கள் உண்டாகும் நாள். அதனால், உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். சிந்தித்து செயல்பட வேண்டும். முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

மகரம் : இன்று அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாள். உங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும் நாள். அதனை சரியாக பயன்படுத்தினால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் முயற்சிகள் பலனை தரும்.

கும்பம் : வீட்டிற்கு புதிய விருந்தினர்கள் வருகை புரிவார்கள்.  அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். வாழ்வில் முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம்.

மீனம் : உங்கள் முயற்சிகள் நீங்கள் எதிர்பார்த்த பலன் தராது. அசௌகரியமாக உணர்வீர்கள். தியானம் மேற்கொள்ளுங்கள் மன அமைதி கிடைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்