இன்றைய நாள் (13.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

Default Image

உங்களுக்கான  இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்றைய நாளை நீங்கள் உங்களுடையதாக மாற்றிகொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். மனதினை அமைதியாக வைத்திருக்கவேண்டும். செயல்களில் கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் அமைதியான மனநிலையுடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு ஏற்ற நாள். மாற்றங்கள் ஏற்படலாம். அது உங்களுக்கு நல்லதை தரும்.

மிதுனம் : சௌகரியங்கள் குறைந்து காணப்படும். சில பொறுப்புகளை நீங்கள் செய்ய முடியாமல் போகலாம்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் விருப்பங்களை நீங்கள் நிறைவேற்றி கொள்ளலாம்.

சிம்மம் : இன்று நீங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள். பயணங்கள் ஏற்படும் நாள். நல்ல பலன் கிடைக்கும் நாள்.

கன்னி : உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். அதிர்ஷ்டம் உள்ள நாள்.

துலாம் : இன்று நீங்கள் செய்யும் செயல்களில் கவனம் தேவை.

விருச்சிகம் : இன்றைய நாள் சமநிலையுடன் இருக்கும். புதிய தொடர்புகளை இன்று ஏற்படுத்திக்கொள்வீர்கள்.

தனுசு : எதிர்பாராத மாற்றங்கள் நிகழும் நாள். உங்கள் முயற்சிகளை பொறுத்து நல்லது நடக்கும்.

மகரம் : இன்று நீங்கள் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். நல்ல இசையை கேட்டு மகிழுங்கள். விளையாட்டிற்கு நேரம் ஒதுக்குங்கள்.

கும்பம் : திறம்பட செயல்பட உங்களுக்கு பொறுமையும் மனவுறுதியும் தேவை.

மீனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டிய நாள். அது உங்களை வெற்றியாளராக மாற்றும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்