இன்றைய நாள் (13.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள் !

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : தன்நம்பிக்கையுடன் இருப்பீர்கள். கடின முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். சிந்தித்து புதிய கருத்துக்களை உருவாக்க ஏற்ற நேரம். 

ரிஷபம் : இன்று சுமாரான நாளாக இருக்கும். சில சௌகரியங்களை விட்டு கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். கடினமான முயற்சிகள் உங்கள் இலக்குகளை அடைய உதவும்.

மிதுனம் : இன்றைய நாள் சுறுப்பான நாளாக இருக்காது. நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள். உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும். 

கடகம் : உங்கள் நட்பு வட்டாரத்தின் நம்பிக்கையை பெறும் நாள். நல்ல வார்த்தைகள் உங்கள் நண்பர்களை மகிழ்விக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனளிக்கும்.

சிம்மம் : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுக்க ஏற்ற நாள். கடின உழைப்பு நல்ல பலன்களை கொடுக்கும்.

கன்னி : கோவிலுக்கு செல்லுங்கள் அது மனஆறுதலை தரும். விழிப்புடன் செயல்பட வேண்டிய  நாள். பிரார்த்தனைகள் மனஆறுதளை அளிக்கும்.

விருச்சிகம் : ஓய்வு எடுக்க வேண்டிய நாள். மகிழ்ச்சியை தரும் நாள்.  நம்பிக்கையுடன் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

தனுசு : உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். எதிர்மறைஎண்ணங்களை தவிர்த்திடுங்கள் அது உங்களுக்கு எதிரான நிகழ்வுகளை நிகழ்த்திவிடும்.இறைவனை பிரார்த்திப்பது நல்ல பலனை அளிக்கும்.

மகரம் : இன்றைய நாளில் திருப்தி அமையாது. எதையோ இழந்தது போல உணர்வீர்கள். இலக்குகளை அடைவதில் தடைகள் ஏற்படும்.

கும்பம் : பாதுகாப்பின்மை உணர்வுடனும், அவநம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள். உங்களுக்கான சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை எழலாம்.

மீனம் : இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள்பக்கம் இருக்கும். இன்றைய நாள் மனநிறைவாக இருக்கும். நட்பு மற்றும் உற்றத்தாரின் ஆதரவு கிடைக்கும். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்