மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் சுமூகமான நாளாக இருக்கும். நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களின் நம்பிக்கை கிடைக்கும். இன்று மகிழ்ச்சி காணப்படும் நாள்.
ரிஷபம் : கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியை தேடி தரும். தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்களுக்கு நல்ல பலனை தரும்.
மிதுனம் : இன்று மகிழ்ச்சி காணப்படும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள் அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
கடகம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. சில சம்பவங்கள் உங்களுக்கு மனவருத்தத்தை உருவாக்கும். பிரார்த்தனைகள் மன ஆறுதலை தரும்.
சிம்மம் : உங்கள் புத்திகூர்மையினால் பிரச்சினகளை எளிதாக கையாள முடியும். இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக்கி கொள்வது உங்கள் கையில் உள்ளது.
கன்னி : இன்று உங்களுக்கு சிறப்பான நாள். கடினமான பணிகளும் எளிதாக முடிந்துவிடும்.
துலாம் : நம்பிக்கையோடும், மன உறுதியோடும் இருப்பது அவசியம். தைரியத்தோடு பிரச்சினைகளை அணுக வேண்டும். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்துவிடுவது நல்லது.
விருச்சிகம் : ஆன்மீகத்தில் ஈடுபாடுங்கள் மன ஆறுதல் கிடைக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள்.
தனுசு : நன்கு யோசித்து செயல்களை செய்ய வேண்டும் . கவனமாக உரையாட வேண்டும். இறைவனை வழிபடுங்கள் வெற்றி கிட்டும்.
மகரம் : எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் தோன்றும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு இன்று உகந்த நாள்.
கும்பம் : இன்று மந்தமான நாளாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள் மனதிருப்தி கிடைக்கும்.
மீனம் : உரையாடுவதற்கு முன் கவனமாக பேசுங்கள் வாக்குவாதங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும். சாதாரணமான மனநிலையோடு இருங்கள்.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…