இன்றைய (12.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : வெளியிடங்களில் செல்வதால் உங்கள் மனம் மாற்றத்தை பெறும். உணர்ச்சிவசப்படுதல் கட்டுப்படுத்தி எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவமும் அமைதியான மனதுடன் இருங்கள்.
ரிஷபம் : மன உறுதி இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் நம்பிக்கை வெற்றியை தேடித்தரும். முயன்றால் வெற்றி நிச்சயம்.
மிதுனம் : உங்கள் பிரச்சனைகளை தீர்க்க முனைப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் கடின முயற்சி இன்றைய நாளை உங்களதாக்கும்.
கடகம் : இன்று உற்சாகமான நாளாக இருக்கும். வெற்றி உங்களதாக இருக்கும். குடும்பத்தில் விசேஷம் நடைபெறும். அது உங்கள் மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும்.
சிம்மம் : இன்று உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும். பதட்டத்தை தவிர்த்து உங்கள் இலக்குகளை நோக்கி செயல்படுங்கள்.
கன்னி : உங்கள் ஆற்றலை நீங்கள் உணரும் நாள். இலக்குகளை நிர்ணயித்து அதனை அடைவதற்கு முயற்சி செய்யுங்கள். அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
துலாம் : இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதனை பயன்படுத்தி உங்கள் வாழ்விற்கு சிறந்த பலன்களை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.
விருச்சிகம் : பொறுமையுடன் செயல்பட்டால் இன்றைய நாள் உங்களுடையதாக இருக்கும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி செயல்பட வேண்டும். தியானம் மற்றும் யோகா உங்களுக்கு மன ஆறுதலை கொடுக்கும்.
தனுசு : இன்றைய நாள் சுமாராக இருக்கும். மனதினில் சஞ்சலங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். அமைதியாக இருங்கள்.
மகரம் : உங்கள் தகவல் பரிமாற்றம் மூலம் வெற்றிகள் கிடைக்கும். இறைவனை வணங்குங்கள் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு வளர்ச்சியுள்ள நாள்.
கும்பம் : எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் உங்கள் மனதில் நிறைந்து காணப்படும். முக்கியமான முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.
மீனம் : முன்னேறுவதற்கு இன்று திட்டங்களை வகுத்து கொள்ளுங்கள். உங்களுக்கு பொறுப்புகள் காணப்படும். வெற்றிகள் தாமதமாகும். இனிமையான பாடல்களை கேளுங்கள் அது உங்களுக்கு மனஆறுதலை கொடுக்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!
February 23, 2025
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025
மீண்டும் மீண்டுமா? அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!
February 22, 2025