இன்றைய (14.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : இன்று குறைவான ஆற்றலுடன் காணப்படுவீர்கள். ஆன்மீக ஈடுபடுவது நல்லது. தியான செய்யலாம். பேச்சில் கவனம் தேவை.

ரிஷபம் : உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். திட்டமிட்டு செயல்பட வேண்டும். பிரார்தனை செய்வது ஆன்மீகத்தில் ஈடுபடுவது ஆறுதல் தரும்.

மிதுனம் : இன்று அமைதியை கடைபிடிக்க வேண்டும். உங்களை பதட்டப்பட வைக்கும்  சூழ்நிலைகள் உண்டாகும். பிரார்ததனைகள் செய்வது மூலம் ஆறுதல் பெறலாம். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் கவனமாக பேசுங்கள்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இன்று யதார்த்தமான அணுகுமுறைகளை மேற்கொள்வது நல்லது. உங்களது பலவீனங்களை மறைந்து அதனையே உங்கள் பலமாக முயற்சி செய்யுங்கள்.

சிம்மம் : பொறுமையுடன் செயல்பட்டு இன்றைய நாளை உங்களுக்கு சாதமாக மாற்றி கொள்ளுங்கள். இன்று அசௌகரியங்கள் காணப்படும். இன்று திட்டங்களை தீட்டி அதனை நம்பி செயலாற்ற வேண்டியது அவசியம்.

கன்னி : இன்று விரைந்து செயல்களை முடிப்பீர்கள். இன்றைய நாளை சிறப்பாக பயன்படுத்தி கொள்வீர்கள். புதிய தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வீர்கள்.

துலாம் : உங்கள் திட்டங்கள் வெற்றியடையும்.  நீங்கள் செயல்படும் திறன் மூலம் இன்றைய நாள்  அற்புதமாக இருக்கும். உங்கள் உரையாடல் திறனை மேம்படுத்தி நன்மை பெறுவீர்கள்.

விருச்சிகம் : தடைகள் தாண்டிய பிறகுதான் வெற்றியை காண் முடியும்.  மனதை அமைதியாக வைத்திருங்கள்.

தனுசு : அதிர்ஷ்டம் குறைவான நாள். காரணமாக கடைசி நிமிடத்தில் சிறந்த வாய்ப்புகளை இழப்பீர்கள். கவலை அளிக்க கூடிய நாள். முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம்.

மகரம் : அதிர்ஷ்டம் குறைவான நாள். காரணமாக கடைசி நிமிடத்தில் சிறந்த வாய்ப்புகளை இழப்பீர்கள். கவலை அளிக்க கூடிய நாள். முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம்.

கும்பம் : கடின உழைப்பு உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். உங்களுக்கு பிரியமானவர்களை மகிழ்ச்சியூட்டுவீர்கள். அது உங்களுக்கு உற்சாகத்தை தரும்.

மீனம் : இன்று பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். சிந்தித்து செயல்பட வேண்டும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

4 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

12 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago