உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். உங்கள் இலட்சியங்கள் இன்று நிறைவேறும். உங்களது நட்பு வட்டராம் பெரியதாகும்.
ரிஷபம் : இன்று நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் கனவுகள் நனவாகும் நாள். உங்களுக்கான இலக்குகளை அமைத்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களின் ஆதரவை பெறும் நாள்.
மிதுனம் : இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைப்பது கடினம். உங்கள் இலக்குகளை அடைய கடுமையான போராட்டம் அவசியம். அதிர்ஷ்டம் குறைவாக உள்ள நாள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
கடகம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைப்பது கடினம். அனுசரித்து நடந்துகொண்டால் தேவையான பலன்கள் கிடைக்கும். உங்களிடம் நம்பிக்கை குறைந்து காணப்படும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள்.
சிம்மம் : இன்று முன்னேறுவதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். தொடர் முயற்சி மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உறுதியான மனபோக்குடன் தடைகளை வென்றிடுவீர்கள்.
கன்னி : இன்று உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் அமையும். இன்று நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு நன்மை அளிக்கும். அதிஷ்டம் உள்ள நாள்.
துலாம் : இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மனஆறுதலை தரும் பிரார்த்தனைகள் சிறந்த பலனை கொடுக்கும்.
விருச்சிகம் : உங்களுக்கான சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சாவல்கள் காணப்படும் நாள். அதனால், சற்று பதட்டமாக காணப்படுவீர்கள். பொழுதுபோக்கு நிகழ்சிகளில் ஈடுபடுவது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
தனுசு : நீங்கள் எதிர்பார்க்காத நன்மைகள் கிடைக்கும் நாள். இன்று விரைவாக முடிவுகளை எடுப்பீர்கள். உங்களது திறமை மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும். கவனமுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.
மகரம் : அனுசரித்து நடந்துகொண்டால் இன்றைய நாள் சீராக இருக்கும். விவேகத்துடன் செயல்பட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
கும்பம் : உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும் நாள். வருத்ததுடனும், பதட்டத்துடனும் இன்று காணப்படுவீர்கள். இறைவழிபாடு மூலம் மன அமைதி உங்களுக்கு கிடைக்கும்.
மீனம் : இன்றைய நாள் மகிழ்சிகரமாக இருக்காது. உங்கள் வளர்ச்சி தாமதமாகும். பதட்டமாக காணப்படுவீர்கள். திட்டமிட்டு முறையாக உங்கள் இலக்குகளை அடையவேண்டும்.
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…