உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : நம்பிக்கையான நாள். மனஉறுதியையும் தைரியத்தையும் வளர்த்து கொள்ள வேண்டிய நாள். வளர்ச்சியுள்ள நாள். தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும்.
ரிஷபம் : கவனமாக செயல்பட்டால் எதிர்மறையான விளைவுகளை தடுக்கலாம். இலக்குகளை தாமதமாக அடைவீர்கள். பொறுமையாக இருந்தால் நல்ல விஷயம் நடக்கும்.
மிதுனம் : மனகட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய நாள். சூழ்நிலையை அறிந்து நடந்து கொள்ள வேண்டும். முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம்.
கடகம் : மனம் தளராமல் முயற்சிகளை அதிகமாக எடுக்க வேண்டும். உங்களின் மனஉறுதி வெற்றியடைய உதவும். உங்களின் தன்நம்பிக்கை உயர் நிலையை அடைய உதவும்.
சிம்மம் : பொறுப்புகள் அதிகமாக இருக்கும். அதன் காரணமாக பதட்டமாக காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பாதுகாப்பில்லாதது போல உணர்வீர்கள்.
கன்னி : மனதில் பதட்டம் காணப்படும். அதனால் கவலை அதிகமாக காணப்படும். தியானம் மற்றும் பிரார்தனைகள் மனஆறுதலை தரும். இதனால் நல்ல விளையும்.
துலாம் : கோவிலுக்கு செல்வது மனஆறுதலை தரும். கவனமாக செயல்பட்டால் அனைத்தும் நல்லதாக நடக்கும்.
விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் எளிதில் நிறைவேறும். திட்டமிடல் நல்ல பலனை அளிக்கும்.
தனுசு : உணர்ச்சிகளை கட்டுபடுத்த வேண்டிய நாள். பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் இன்றைய நாளை அணுக வேண்டும்.
மகரம் : உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைப்பது கடினம். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கும்பம் : இன்றைய நாள் சுமூகமாக இருக்காது. சோம்பல்தானம் காணப்படும். தெளிவில்லாத நாளாக இருக்கும். நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.
மீனம் : இன்று செழிப்பான நாள். தன்னம்பிக்கையுடன் செயலாற்றவேண்டும். இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…