இன்றைய நாள்(11.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்…. இதோ உங்களுக்காக ராசி பலன்கள்…

மேஷம் : கடின உழைப்பு உங்களை முன்னேற்றத்திற்கு அழைத்து செல்லும். பலமான அடித்தளம் அமைத்து கொள்வீர்கள்.
ரிஷபம் : உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தினால் வெற்றி கிடைக்கும். உணர்ச்சியை கட்டுப்பத்தி மன குழப்பங்களில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்.
மிதுனம் : ஆத்மீகத்தில் ஈடுபடுங்கள் அது நல்ல பலனை கொடுக்கும். நம்பிக்கையான முடிவு நல்ல வழியை தேடி தரும்.
கடகம் : வெற்றியை கொண்டாடும் நாள். தைரியமும், மன உறுதியும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
சிம்மம் : மற்றவர்களுக்கு உதவி செய்திடுங்கள் மனம் மகிழ்ச்சியை தரும். மிகவும் தன்னம்பிக்கையாக காணப்படுவீர்கள்.
கன்னி : இன்று பொறுப்புகள் அதிகமாக கிடைக்கும் நாள். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பேசும் போது கவனமாக பேசுங்கள்.
துலாம் : சவால்கள் நிறைந்த நாள். கடுமையான முயற்சி நல்ல பலனை தரும்.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். இன்று உங்களிடம் நம்பிக்கை, மன உறுதி அதிகம் காணப்படும். அது நல்ல பலனை தரும்.
தனுசு : புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நடக்கும் விஷயத்தை லேசாக எடுத்துக்கொள்ளுங்கள்.
மகரம் : சுமாரான பலன் கிடைக்கும் சாதாரணமான நாள். எந்த ஒரு விஷயத்தையும் வேகமாக செய்ய வேண்டாம். அதிர்ஷ்டம் இல்லாத நாள்.
கும்பம் :எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக கையாள வேண்டும். கவனமாக உரையாட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
மீனம் : மனவலிமையுடன் இருக்க வேண்டும். தடைகள் பல காணப்படும் நாள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். எதனனையும் நேர்மறையாக எடுத்துக்கொள்ளுங்கள்.