மேஷம் : பயணங்கள் மூலம் உங்கள் மன மாற்றத்தை சந்திக்கும். உணர்ச்சி ஏற்படுவதை தவிர்த்து எதார்த்தமான மனநிலையை கொண்டிருப்பது அவசியம்.
ரிஷபம் : மன உறுதியுடன் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் நம்பிக்கை உங்கள் வெற்றியை தீர்மானிக்கும்.
மிதுனம் : ஒரு சிறிய பிரச்சனையை நினைவில் வைத்து அதனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். கடின உழைப்பு மூலம் இன்றைய நாளை உங்களது ஆக்கிக்கொள்ளுங்கள்.
கடகம் : இன்று உங்களுடைய நாள். உற்சாகமாக அமையும். வெற்றி உங்களை தேடி வரும். குடும்பத்தில் நடக்கும் விஷயங்கள் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும்.
சிம்மம் : இன்று சற்று மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். பாதுகாப்பற்ற பதட்டமான சூழல் உருவாகும். அதனை தவிர்த்து இலக்குகளை அடைய கடினமாக முயற்சி செய்யுங்கள்.
கன்னி : உங்கள் திறமை மற்றும் ஆற்றலை நீங்களே உணரும் நாள். இலக்குகளை நிர்ணயித்து அதனை அடைவதற்கு முயற்சி செய்யுங்கள்.
துலாம் : இன்று உங்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு நல்ல பலனை பெறுங்கள்.
விருச்சிகம் : இன்றைய நாள் சிறப்பாக அமைய நீங்கள் பொறுமையை கையாளவேண்டும். உணர்ச்சியை கட்டுப்படுத்தி தியானம் யோகா போன்றவற்றில் ஈடுபடுவது மூலம் மன ஆறுதல் கிடைக்கும்.
தனுசு : இன்றைய நாள் உங்களுக்காக இருக்காது. குழப்பங்களுக்கு மனதில் இடம் கொடுக்காதீர்கள். அமைதியாக இருங்கள் எல்லாம் நல்லதாக நடக்கும்.
மகரம் : உங்கள் தகவல் பரிமாற்றம் வெற்றியை கொடுக்கும். இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள். ஆன்மீக சொற்பொழிவுகளை கேட்டு மகிழுங்கள். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
கும்பம் : எதிர்காலம் பற்றிய எண்ணங்கள் உங்கள் மனதில் இருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு இன்று உன் நல்ல நாள்.
மீனம் : முன்னேறுவதற்கு இன்று திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு அதிக பொறுப்புகள் இருக்கும். வெற்றி தாமதமாக இருக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் மனம் ஆறுதல் அடையும்.
திருச்சி : தமிழ்நாடு அரசு PM Shri திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை அளிக்க முடியும்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17)…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…