மேஷம் : உங்கள் ஆற்றலை குறைக்கும் வகையில் நம்பிக்கை குறைவாக இருக்கும். அதனை தவிர்த்து நம்பிக்கையுடன் செயல்பட்டு சாதகமான பலன்களை பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ரிஷபம் : இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக மாற்றி கொள்ளலாம். அதை உங்கள் புத்திசாலித்தனத்தின் மூலம் சாத்தியப்படும். நல்ல முடிவுகள் கிடைக்கும்.
மிதுனம் : இன்று அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும். முயற்சி எடுத்தாலும் அந்த வேலை சற்று தாமதமாகவும், கடினமாகவும் நிறைவேறும். உங்கள் பேச்சில் கவனம் தேவை.
கடகம் : இன்று சுமாரான நாள். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு தடுமாடுவீர்கள். பொறுமையாக செயல்பட வேண்டும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்து கொள்ள வேண்டும்.
சிம்மம் : இன்று உங்கள் பணிகளை விரைந்து செயலாற்றுவீர்கள். திருப்தி ஏற்படும். உங்கள் பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
கன்னி : இன்று உங்களுக்கு முன்னேற்றம் எளிதில் கிடைக்கும். வெற்றி நிச்சயம். உங்கள் திறமை வெளி உலகிற்கு தெரிய வரும் நாள். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
துலாம் : இன்று வளர்ச்சி உள்ள நாள். உங்கள் சிறிய முயற்சி பெரிய வெற்றியை தேடித்தரும். இன்று மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
விருச்சிகம் : இன்று உங்கள் மன அழுத்தம் காரணமாக சற்று சோகமாக காணப்படுவார்கள். அதனை குறைக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
தனுசு : இன்று சற்று மந்தமாக உணர்வீர்கள். அதனை தவிர்த்து சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும்.
மகரம் : இன்று வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். உங்கள் முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும். நம்பிக்கை மிகுந்து காணப்படும்.
கும்பம் : இன்று உங்களுக்கு மிகவும் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். லட்சியங்களை அடைய உகந்த நாள். உங்கள் செயல்களை திட்டமிட்டு அமைத்து வெற்றி பெறுவீர்கள்.
மீனம் : இன்று குறைவான பலன்கள் கிடைக்கும். சில ஏமாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும். எல்லாவற்றையும் சமநிலையோடு அணுகுங்கள்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…