இன்றைய (11/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ..

மேஷம் : இன்றைய நாள் இனிமையானதாக அமையும். உங்கள் கடின முயற்சிக்கு இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம் : தடைகளை தாண்டி இன்று வெற்றி பெறுவீர்கள். அது உங்களுக்கு திருப்தி தரும். உங்கள் மனதினை ஓய்வாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மிதுனம் : பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். பாடல்கள் கேட்பது மனதிற்கு ஆறுதலை தரும்.

கடகம் : இன்றைய நாளை நீங்கள் அனுசரித்துச் செல்லவேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு லாபகரமாக அமையும். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். நல்ல விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.

கன்னி : இன்று வரும் வாய்ப்புகளை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டால் நீங்கள் முன்னேற்றம் அடையலாம். ஆன்மிக பயணங்கள் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும்.

துலாம் : இன்று நீங்கள் சரியான வழியை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் திறமையை நீங்கள் திறமையாக திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.

விருச்சிகம் : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையாது. நீங்கள் குழப்பமாக காணப்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக கூட இருக்கலாம்.

தனுசு : புதிய தொடர்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். பயணங்கள் ஏற்படும் நாள்.

மகரம் : பிரச்சனைகளை பற்றி கவலை கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் இருக்க முயற்சி செய்யுங்கள். கோவிலுக்கு சென்று வருவது மனநிறைவை தரும்.

கும்பம் : திட்டமிட்டு செயல்பட்டால் கடினமான விஷயங்களை கூட எளிதில் கையாளலாம்.

மீனம் : தடைகளை தாண்டிய பின்னர் உங்களுக்கு மன திருப்தி ஏற்படும். உங்கள் கவலைகளை மறக்க மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

4 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

5 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

6 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

7 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

7 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

8 hours ago