உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு சுறுசுறுப்பாக இருக்கும். அதனை தவிர்த்திடுங்கள். ரிலாக்சாக இருங்கள்.
ரிஷபம் : முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். செயல்களை கவனமுடன் செய்யுங்கள். உற்சாகமாக இருக்க திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.
மிதுனம் : திட்டமிட்டு செயல்படாததால் நம்பிக்கை உணர்வு குறைந்து காணப்படும். அதன் காரணமாக உங்கள் தன்னம்பிக்கை குறையும். பிரார்த்தனை செய்வது மன ஆறுதலை தரும்.
கடகம் : வளர்ச்சி ஏற்படும் நாள். முக்கியமான முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். நல்ல பலன் கிடைக்கும் நாள்.
சிம்மம் : இன்று நடப்பவை உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
கன்னி : வாழ்க்கை அனுபவம் பற்றி இன்று நீங்கள் கற்று கொள்வீர்கள். இறைவழிபாடு உங்கள் கவலைகளை மறக்க உதவும்.
துலாம் : உற்சாகம் குறைந்து காணப்படும். அதனால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும்.
விருச்சிகம் : நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் அணுகுமுறையில் திறமையை நிரூபிப்பீர்கள். வெளிப்படையாக பேசுவீர்கள்.
தனுசு : ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவது மூலம் வெற்றிகளை காணலாம். இன்றைய நாள் சிறப்பான நாளாக மாறும். வாழ்க்கை தரம் உயரும்.
மகரம் : ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே திட்டமிட்டு செயல்படுவது முக்கியம்.
கும்பம் : நீங்கள் எதிர்பார்க்காத பலன்கள் இன்று உங்களுக்கு கிடைக்கும். வளமோடு இருப்பீர்கள். உங்கள் இனிமையான பேச்சு பிறரை திருப்தி அடைய செய்யும்.
மீனம் : உங்கள் திறமையை நீங்கள் நன்கு புரிந்து கொள்வீர்கள். உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இன்று நீங்கள் நடந்து கொள்வீர்கள். லட்சியங்களை அமைத்து கொள்வீர்கள்.
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…