உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : வெற்றி பெரும் மனஉறுதியுடன் இன்று இருப்பீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். தியானம் மற்றும் இறை வழிபாடு உங்களுக்கு மன ஆறுதலை தரும்.
ரிஷபம் : இன்று உற்சாகமாக இருப்பீர்கள். வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாள். மனஉறுதியுடனும், தைரியத்துடனும் இன்று நீங்கள் சாதிப்பீர்கள். எதிரிகளை வெல்லும் நாள்.
மிதுனம் : உங்களுக்கு தேவையான பலன்கள் இன்று கிடைக்காது. மனதினை மகிழ்ச்சியாக வைத்து கொண்டால் இன்றைய நாளை உங்களுக்கானதாக்கி கொள்ளலாம். பிரார்த்தனை மற்றும் இறைவழிபாடு மனஆறுதலை தரும்.
கடகம் : இன்று திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறிது கவலை அளிக்கலாம். அதிகமாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கான சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம்.
சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். நீங்கள் எதிர்பார்காத நன்மைகள் கிடைக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தை கொண்டு இன்றைய நாளை உங்களுக்கானதாக மாற்றி கொள்வீர்கள்.
கன்னி : இன்று உங்களுக்கான நாள். உறவினர்கள் வருகை இருக்கலாம். அதனால் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.
துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சவாலானதாக இருக்கும். பதட்டமாக காணப்படுவீர்கள்.எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். சவாலான சூழ்நிலைகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
விருச்சிகம் : உங்கள் முயற்சிகளில் தடைகள் காணப்படும். அதனால் சிறிது வருத்தமாக காணப்படுவீர்கள். இன்று நீங்கள் அமைதியின்றி பதட்டமாக காணப்படுவீர்கள். பிரார்த்தனையும், தியானமும் மனநிறைவை தரும்.
தனுசு : இன்று வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் நாள். உங்களிடம் ஆர்வம் அதிகமாக காணப்படும். நீங்கள் முடிவுகள் எடுப்பதில் திடமாக இருப்பீர்கள்.
மகரம் : அனுசரித்து நடந்துகொண்டால் விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய நாள். நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவைப் பெறும் நாள். இறைவழிபாடு மற்றும் தியானமும் மனஆறுதலை தரும்.
கும்பம் : வளர்ச்சி குறைவாக இருக்கும் நாள். இன்றைய நாள் உங்களுக்கு கவலை அளிக்கும். உங்களுக்கு சாதகமான பலன்களை பெறுவீர்கள். வெற்றி பெறுவது கடினமாக இருக்கும்.
மீனம் : இன்று நீங்கள் சுறுசுறுப்பாகவும் திடமாகவும் செயல்படுவீர்கள். இன்றைய நாளை நீங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் பொது விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம் உங்களின் நட்பு வட்டாரம் பெருகும்.
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…