உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாளில் உற்சாகமாக இருக்க வேண்டும். பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்கும். மனதில் குழப்பம் ஏற்படும். சரியான முடிவுகள் எடுக்க முடியாத நிலை ஏற்படும்.
ரிஷபம் : இன்றைய நாள் சுமாரனதாக இருக்கும். விட்டுக்கொடுத்து செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். இன்றைய இலக்குகளை எளிதாக அடைவீர்கள்.
மிதுனம் : நல்லது நடக்கும் நாள். அதிர்ஷ்டம் உள்ள நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். எதிர்பாரத பணவரவு கிடைக்கும்.
கடகம் : முயற்சி திருவினையாக்கும் நாள். நட்பு வட்டாரம் பெருகும் நாள். உற்சாகமான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள்.
சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கானதாக அமையாது. திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். இன்று அதிர்ஷ்டம் மிக குறைவாக இருக்கும்.
கன்னி : பொறுமையை கையாண்டால் விரும்பிய பலன் கிடைக்கும். சில இடங்களில் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும். திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
துலாம் : சுமாரான பலன் உள்ள நாள். மனஉறுதியுடன் முயற்சி மேற்கொள்ள வேண்டிய நாள். வெற்றி உங்களை தேடி வரும்.
விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கானதாக இருக்காது. முயற்சிகள் அதிகமாக எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். பொறுமை இழந்து காணப்படுவீர்கள்.
தனுசு : இன்றைய நாள் சுறுப்பாக அமையாது. மனதில் குழப்பங்கள் ஏற்படும். பிரார்தனைகள் மன ஆறுதலை தரும்.
மகரம் : எதனையும் யதார்த்தமாக அணுக வேண்டும். இன்றைய செயல்களில் சில தடைகள் காணப்படும். சுமாரான பலன்கள் கிடைக்கும் நாள்.
கும்பம் : முன்னேற்றத்திற்கான பலன்கள் கிடைக்கும். வெற்றி பெறுவதற்கு தேவையான ஆற்றலும் மனஉற்சாகமும் உங்களிடத்தில் காணப்படும்.
மீனம் : உங்கள் செயல்களில் வெற்றி கிட்டும் நாள். இன்றைய இலக்குகளை எளிதில் அடைவீர்கள். இன்று உங்களுக்கான நாள்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…