இன்றைய (10.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். உணர்ச்சி வேகத்தை கட்டுப்படுத்துங்கள்.
ரிஷபம் : இன்று நன்மையும் தீமையும் கலந்து காணப்படும். கவனமாக பேசுங்கள். பயணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம் : இன்று உங்களுக்கு நன்மையும் தீமையும் இரண்டர கலந்து காணப்படும். சிறப்பாக திட்டமிட்டு செயல்படுவது அவசியம். அந்த திட்டமிடல் உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக அமையும்.
கடகம் : இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பொறுப்புகள் அதிகம் இருக்கும். திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம்.
சிம்மம் : இன்றைய நாள் மிகவும் மந்தமாக இருக்கும். குழப்பம் மற்றும் கவலை உள்ள மனநிலை இன்று இருக்கும். நல்ல பலன் இன்று கிடைப்பது கஷ்டம்.
கன்னி : இன்று உங்களுக்கு சாதகமாக நாள். சிறிய முயற்சியானாலும் வெற்றி உங்கள் கையில் இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
துலாம் : இன்று எந்த ஒரு செயலையும் நீங்கள் விரைந்து செய்து முடிப்பீர்கள். நீங்கள் செய்யும் பணிகளில் சவால்களும், போட்டிகளும் நிறைந்து காணப்படும். அதனை சமாளிக்கும் திறமை வளர்த்து கொள்ள வேண்டும்.
விருச்சிகம் : இன்று பயணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய முயற்சி எடுத்து அதனை வெற்றியாக்கும் முனைப்பில் இன்று நீங்கள் செயல்படுவீர்கள்.
தனுசு : இன்று சற்று மந்தமான நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேற உகந்த நாளாக அமையாது. முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம்.
மகரம் : உங்கள் விருப்பங்கள் இன்று நிறைவேறும். இன்று உங்களுக்கு தேவையான பிடித்தமான முடிவுகளை நீங்கள் எடுக்கலாம்.
கும்பம் : இன்று உங்களின் முழு ஆற்றலையும் வலிமையையும் நீங்கள் உணரும் நாள். உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் நாள்.
மீனம் : ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மகிழ்ச்சியையும் மன ஆறுதலையும் கொடுக்கும்.