மேஷம் : வாழ்வில் முன்னேற நீங்களே உங்களை உற்சாகப்படுத்தி கொள்ள வேண்டிய நாள். உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள்.
ரிஷபம் : உங்களை புத்துணர்ச்சியாக்கும் புத்தகங்களையோ கதைகளையோ படிப்பதன் மூலம் அதற்கான உந்து சக்தி கிடைக்கும். முன்னேறுவதற்கு வழியை வகுத்து கொள்ளுங்கள்.
மிதுனம் : உங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நாள். நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய நாள்.
கடகம் : ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டிய நாள். செயல்களை வேகவேகமா செய்யாமல் பொறுமையாக செய்யுங்கள்.
சிம்மம் : இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய நாள்.
கன்னி : இன்று உங்கள் தன்னம்பிக்கையை குறைக்கும் வகையில் சூழ்நிலை இருக்கும். அதனால் உங்கள் முன்னேற்றத்தில் தடை இருக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
துலாம் : செயல்களை திட்டமிட்டு செய்தால் வெற்றி கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு மன நிறைவை தரும்.
விருச்சிகம் : இன்று நீங்கள் செய்யும் செயல்களை கவனமாக செய்ய வேண்டும். உங்கள் பேச்சிலும் கவனம் இருக்க வேண்டும்.
தனுசு : இன்று நம்பிக்கையுடனும் உறுதியுடனும் உங்கள் செயலை செய்ய வேண்டும்.
மகரம் : திட்டமிட்டு செயல்பட்டால் உங்கள் வாழ்வில் நன்மை உண்டாகும். நீங்கள் செழிப்பாக வாழ்வதற்கு இன்று திட்டமிட்டு செயல்படுங்கள்.
கும்பம் : ஆன்மீகத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அமைதியையும் தரும். இன்று முன்னேற்றமாக இருப்பது போல் உணர்வீர்கள்.
மீனம் : இன்று முக்கிய நிகழ்வுகளின் கவனம் செலுத்த வேண்டும். அது உங்கள் வாழ்க்கையை மாற்றும் விதமாக இருக்கும்.
ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார்.…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…
இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில், ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…
சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…
நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…
டெல்லி : அடுத்த மாதம் (பிப்ரவரி) தலைநகர் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை வேலைகளை…