உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : முயற்சியை சார்ந்து உங்கள் வெற்றி அமையும். தன்னம்பிக்கையை அதிகரித்து கொள்ள வேண்டிய நாள். அதன்மூலம் ஆச்சரியங்களை ஏற்படுத்தலாம்.
ரிஷபம் : இன்று உங்கள் அணுகுமுறையில் எதார்த்தமாக செயல்பட வேண்டும். திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம்.
மிதுனம் : உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் நாள். நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். சில முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.
கடகம் : செய்யும் செயல்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் தொடர்புகளை பெறுவீர்கள்.
சிம்மம் : இன்று உங்கள் வளர்ச்சிக்கு இடையே இருக்கும் தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். எதார்த்தமாக செயல்பட வேண்டிய நாள்.
கன்னி : இன்று மிகவும் நல்ல நாள். தடைகளை சந்திக்கும் சூழல் ஏற்படலாம். அதனால் கவனமுடன் செயல்பட வேண்டும்.
துலாம் : இன்று பல செயல்களில் ஈடுபட்டிருப்பீர்கள். ஆதலால் கவனமுடன் செயல்பட வேண்டும்.
விருச்சிகம் : முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முக்கியமான முடிவு எடுப்பதற்கு ஏற்ற நாள்.
தனுசு : முன்னேற்றம் அடைவதற்கு திட்டமிடுவீர்கள். அதனை செயல்படுத்த பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
மகரம் : இன்று உங்களுக்கு பலன்கள் கலந்து காணப்படும். நேர்மறையான அணுகுமுறையை கடைபிடியுங்கள்.
கும்பம் : நன்றும் தீதும் கலந்து காணப்படும் நாள். குடும்பம் சம்பந்தமாக அதிக பொறுப்புகள் காணப்படும். பயணங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்.
மீனம் : சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்களை மாற்றி கொள்ள வேண்டிய நாள். அசௌகரியமான நாள்.
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…