இன்றைய நாள் (10.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று நடப்பவை உங்களுக்கு திருப்திகரமாக அமையாது. ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள். அதன் மூலம் மன ஆறுதல் கிடைக்கும்.

ரிஷபம் : இன்று மகிழ்ச்சியான நாள். முன்னெடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும். முன்னேற்றம் உள்ள நாள்.

மிதுனம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள்.

கடகம் : நீங்கள் நம்பிக்கையை இழக்கும் சூழல் உண்டாகும். தடைகளை சமாளித்து நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

சிம்மம் : இன்றைய நாள் வெறுமையாக இருக்கும். சில சூழ்நிலைகள் உங்களை வேதனை அடைய செய்யும். உணர்ச்சிவசப்படுதலை கட்டுபடுத்த வேண்டும். உணர்ச்சிவசப்படுதலால் உங்கள் மன சமநிலை பாதிக்கப்படும்.

கன்னி : இன்று உங்களுக்கு செழிப்பான நாள். கடினமான பணிகள் கூட எளிதாக நிறைவேறும். உங்களின் அணுகு முறை நல்லதை பெற்றுத்தரும்.

துலாம் : முன்னேறுவதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை அடைய தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

விருச்சிகம் : இன்று செயல்கள் தாமதமாக நடைபெறும். உங்கள் செயல்பாட்டில் பொறுமை தேவை. திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

தனுசு : இன்று உங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய நாள். தடைகளை சமாளித்து வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டிய நாள். திடமான மனதுடன் செயல்பட வேண்டும்.

மகரம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

கும்பம் : உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும். உங்களது பொறுப்பான அடக்குமுறை மூலம் சவால்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

மீனம் : இன்றைய நாள் சுமுகமாக இருக்க சில சூழ்நிலைகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். உங்கள் தன்னம்பிக்கை இழக்கும் சூழல் உண்டாகும். உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டிய நாள்.

Recent Posts

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…

11 hours ago

தமிழகத்தில் நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

12 hours ago

“பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும்”..முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…

12 hours ago

“அதை பற்றி நம்ம பேசவேண்டும்”…லீக்கான ரோஹித் – அஜித் அகர்கர் கலந்துரையாடல்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…

13 hours ago

ஆளுநரை நான் விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிடாதீர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று  சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…

13 hours ago

இலவசம் முதல் ரூ.25 லட்சம் வரை… டெல்லி பொதுத்தேர்தல் வாக்குறுதிகள் : ஆம் ஆத்மி vs பாஜக vs காங்கிரஸ்

டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…

14 hours ago