உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். இன்றைய சவால்களை சமாளிப்பதற்கு தைரியமும் மனஉறுதியும் உங்களிடம் இருக்கும்.
ரிஷபம் : செய்யும் தொழிலில் யதார்த்தமான அணுகுமுறைகள மேற்கொள்ளுங்கள். பயணங்கள் செய்யும் சூழல் ஏற்படும். விழாக்களில் கலந்து கொள்வது மனஆறுதலை தரும்.
மிதுனம் : திட்டமிட்டு செயல்பட்டால் உங்கள் இலக்குகளை அடையலாம். உங்களுக்கான சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
கடகம் : இன்று உங்களுக்கான நாள். புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் நல்ல நிகழ்சிகள் நடைபெறும் நாள்.
சிம்மம் : உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். எதிர்பாரா நன்மைகள் கிடைக்கும் நாள். நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள்.
கன்னி : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்காது. ஏற்ற இறக்கம் காணப்படும் நாள். பதட்டத்தை தவிர்த்து மனதை அமைதியாக வைத்து கொள்ள வேண்டும்.
துலாம் : திட்டமிட்டு செயல்பட்டால் இன்றைய நாள் உங்களுக்கானதாக இருக்கும். இன்று பொறுமையை இழக்கும் சூழல் உருவாகும். அமைதியாக இருத்தல் நல்லது.
விருச்சிகம் : குறைந்த முயற்சிகள் வெற்றிகளை தேடி தரும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும் நாள். உங்கள் திறமைகள் வெளியுலகிற்கு தெரியவரும் நாள்.
தனுசு : இன்றைய நாள் மகிழ்சிகரமாக அமையாது. புத்திசாலித்தனத்தை உபயோகபடுத்தி இன்றைய பணிகளை எளிதாக மேற்கொள்ள வேண்டும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள். கவனமுடன் உரையாற்ற வேண்டும்.
மகரம் : அதிர்ஷ்டமில்லாத நாள். அதனால், உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்க வேண்டும்.
கும்பம் : எளிதான பணிகள் கூட கடினமாக. திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி இன்று வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
மீனம் : இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…