இன்றைய நாள் (10.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய செயல்கள் தாமதமாக நடைபெறும். திட்டமிட்டு பொறுமையாக செயல்பட வேண்டும். இறை வழிபாடு மன அமைதியை தரும்.
ரிஷபம் : இன்று பதட்டமாகவும், பாதுகாப்பில்லாதது போன்ற உணர்வு ஏற்படும். அதனை கட்டுப்படுத்துவது அவசியம். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள். நம்பிக்கையுடன் செயல்படுங்கள். நல்லதே நடக்கும்.
மிதுனம் : இன்றைய நாள் நல்லதாக நடக்கும். தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டிய நாள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
கடகம் : அதிர்ஷ்டம் உள்ள நாள். செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்லதாக அமையும்.
சிம்மம் : நீங்கள் விரும்பிய பலன்கள் இன்று கிடைக்காது. முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம். நம்பிக்கையுடன் செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
கன்னி : இன்றைய நாள் உங்களுக்கானதாக இருக்காது. நல்ல பலன்கள் சற்று தாமதமாக கிடைக்கும். எதையும் எதிர்பார்த்து செய்ய வேண்டாம். பிரார்த்தனைகள் மனஆறுதலை தரும்.
துலாம் : இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். புதிய நட்பு வட்டாரங்கள் கிடைக்கும்.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. இன்றைய சூழ்நிலையைக் கையாள கற்றுகொள்ள வேண்டும்.
தனுசு : பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். மனஉறுதியுடன் செயல்முறைகளை மேற்கொள்ளுங்கள்.
மகரம் : உங்கள் முன்னேற்றத்தில் பல தடைகள் காணப்படும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். பதட்டமின்றி செயல்பட வேண்டிய நாள்.
கும்பம் : உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியில் முடியும். இன்று தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். வெற்றிக்கான ஆற்றலும், மனஉறுதியும் உங்களிடத்தில் காணப்படும்.
மீனம் : இன்று சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். இன்றைய நாளை ஆக்கப்பூர்வமான பயன்படுத்துங்கள். நல்ல பலன்கிடைக்கும். இன்று நடப்பவை அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025