மேஷம் : இன்று உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். தகவல் பரிமாற்றம் சரிவர அமையாததால் பிரச்சனைகள் ஏற்படும். புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்தி நல்ல பலன்களை பெறுங்கள்.
ரிஷபம் : விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழல் உருவாகும். பிரியமானவர்களை வீட்டிற்கு அழைக்கும் சூழல் உருவாகும். உங்கள் முயற்சி வெற்றியடையும்.
மிதுனம் : இன்று உங்களுக்கு சிறந்த வளர்ச்சி காணப்படும். செயல்களை விரைந்து செய்து முடிப்பீர்கள்.
கடகம் : இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். இலட்சியங்கள் நிறைவேறாமல் போக வாய்ப்புண்டு.
சிம்மம் : வளர்ச்சியில் தடைகள் காணப்படும் நாள். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும்.
கன்னி : இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடாது. நல்ல இசை மன ஆறுதலை தரும்.
துலாம் : தொடர் முயற்சி வெற்றிகளை பெற்றுத்தரும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். இன்று நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்.
விருச்சிகம் : உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். அது உங்கள் இலட்சியத்தை அடைய உதவும். இன்று கிடைக்கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டால், நல்ல பலனை காண முடியும்.
தனுசு : இன்று அனைத்தையும் சாதாரணமாக அணுகுங்கள். பிறருடன் நட்பு பாராட்டுங்கள்.
மகரம் : மனதில் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களை நீக்கிவிடுங்கள். அதனால் உங்கள் வளர்ச்சி பாதிக்கபடலாம். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
கும்பம் : இன்று உங்களிடத்தில் பிரச்சினையும் அதனால் மன குழப்பமும் காணப்படும். அதனை தவிர்த்து மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும்.
மீனம் : இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் சுறுப்பாகவும் இருப்பீர்கள். உங்களிடம் ஆற்றல் அதிகமாக காணப்படும்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…