இன்றைய நாள் (09.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நாள். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சில இழப்புகள் நேரலாம். முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டும்.
ரிஷபம் : உங்களது கடின உழைப்புக்கு வெற்றி கிட்டும். கடினமாக உழைக்க வேண்டிய நாள். இலட்சியத்தை அமைத்துக் கொண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
மிதுனம் : உங்களது தகவல் பரிமாற்ற திறன் மூலம் வெற்றிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள். இன்றைய நாள் திருப்திகரமாக அமையும்.
கடகம் : ஆன்மீகத்தில் ஈடுபடும் நாள். பக்தி பாடல்கள் மன ஆறுதலை தரும். மகிழ்ச்சியாகவும் மனஅமைதியாகவும் இருப்பீர்கள்.
சிம்மம் : உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைப்பது கடினம். உங்கள் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். கவனமாக செயல்பட வேண்டும்.
கன்னி : இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். செய்யும் செயல்களை தெளிவாக செய்வீர்கள். தியானம் மேற்கொள்வது உங்களுக்கு மன ஆறுதலை தரும்.
துலாம் : உங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் பாதையில் நீங்கள் சில தடைகள் ஏற்படும். சூழ்நிலைகளுக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
விருச்சிகம் : நடுநிலையோடு செயல்பட வேண்டும். சூழ்நிலைகள் உங்களுக்கெதிராக ஏற்படலாம். அமைதியான மனநிலையோடு இருங்கள்.
தனுசு : உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. ஆன்மீகத்திற்காக பயணம் மேற்கொள்ள நேரிடும். சூழ்நிலைகளை கடினமாகலாம்.
மகரம் : அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாள். திருப்திகரமான நாளாக அமையும். மன நிறைவோடு காணப்படுவீர்கள்.
கும்பம் : இன்று உற்சாகமான மனநிலையோடு காணப்படுவீர்கள். உங்களிடம் ஆர்வமும் வெற்றி பெற வேண்டிய வேட்கையும் காணப்படும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும் நாள்.
மீனம் : யதார்த்தமான அணுகுமுறை தேவை. பயணம் செய்யும் சூழல் ஏற்படும். இசை கேட்பது மனஆறுதலை தரும்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025