இன்றைய நாள் உங்களுக்கான ராசி பலன்கள்…
மேஷம் : நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்கள் நலனை மேம்படுத்தும். திருப்தியான மனநிலையுடன் காணப்படுவீர்கள்.
ரிஷபம் : உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்க நீங்கள் கடுமையாக முயற்சி எடுக்க வேண்டும்.
மிதுனம் : இறைவழிபாட்டுக்கு இன்று நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும். அது உங்களுக்கு மன ஆறுதலையும் மகிழ்ச்சியையும் பெற்றுத்தரும். தொண்டு செயல்களில் ஈடுபடுவது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
கடகம் : பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளான திரைப்படம் பார்ப்பது இசை கேட்பது போன்றவற்றில் உங்களை நீங்கள் ஈடுபடுத்தி கொள்ளுங்கள். இதனால் மன அமைதியும் ஆற்றலும் கிடைக்கும்.
சிம்மம் : இன்று உங்களுக்கு சில மாற்றங்கள் நிகழும். சூழ்நிலையை சமாளித்து அதனை உங்களுக்கு சாதகமாக மாற்றி கொள்வீர்கள். அதற்கான மன தைரியம் உங்களிடம் இருக்கும்.
கன்னி : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் நன்கு சிந்தித்து செயல் படுவது நல்லது. உங்கள் திறமையின் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.
துலாம் : உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உங்கள் செயல்களை செயல்படுத்த வேண்டும். உங்களது பதட்டம் இன்றைய நாளை பாதிப்புக்குள்ளாக்கும்.
விருச்சிகம் : உங்கள் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும் நாள். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய நாள். பொறுமையாக இருக்க வேண்டும். சில காயங்கள் உங்களுக்கு ஏற்படலாம்.
தனுசு : பலன்கள் கலந்து காணப்படும். பூர்வீக சொத்துக்களில் உங்களுக்கு லாபம் கிடைக்க வழிவகை செய்யும். எதனையும் கவனமாக செயல்படுத்த வேண்டும். செயல்படுத்த வேண்டும்.
மகரம் : உங்களுக்கு புதிய தொடர்புகள் கிடைக்கும். அது உங்கள் வளர்ச்சியை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும். பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வீர்கள்.
கும்பம் : பயணங்கள் ஏற்படும் நாள். சில கடந்த கால நினைவுகள் உங்களுக்கு கவலையை தரும்.
மீனம் : இன்று முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள் அல்ல. தியானமும் யோகாவும் இன்று உங்களுக்கு சிறந்த பலனை தரும்.
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…