இன்றைய நாள் (09.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். உங்கள் இலக்குகளை அடைவீர்கள். மன நிறைவாக காணப்படுவீர்கள்.

ரிஷபம் : புத்திசாலித்தனத்துடன் நடந்துகொண்டால் எதிர்மறையான விளைவுகளை தவிர்க்கலாம். அமைதியின்றி காணப்படுவீர்கள். அதனை சமாளிக்க வேண்டும். பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

மிதுனம் : ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்கள் ஆற்றலை அதிகப்படுத்தும். இறை வழிபாடு உங்களுக்கு பயனுள்ள வகையில் அமையும்.

கடகம் : இன்று நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் இலக்குகளை அடைவதற்கான தைரியமும் மனஉறுதியும் காணப்படும் நாள். வளர்ச்சியுள்ள காணப்படும் நாள். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

சிம்மம் : இன்று நீங்கள் நம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். வெற்றி எளிதில் கிடைத்துவிடும். பயனுள்ள தகவல்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கன்னி : நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பது கடினம். பாதுகாப்பில்லாதது போல உணர்வீர்கள். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்.

துலாம் : இன்று வளர்ச்சியும் முன்னேற்றமும் காணப்படும் நாள். அதிகமாக சிந்தனை செய்வீர்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அமைதியாக இருக்க வேண்டும். 

விருச்சிகம் : இன்று உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும் நாள். உங்கள் பணிகளை மகிழ்ச்சியுடன் எளிதாக செய்துவிடுவீர்கள். உங்களிடம் அதிக ஆற்றலும் விழிப்புணர்வும் இருக்கும். இன்று மன நிறைவுடன்  காணப்படுவீர்கள்.

தனுசு : உங்கள் இலக்குகளை அடைவதில் தமாதங்கள் ஏற்படலாம். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்டு செயல்பட வேண்டும். இறை வழிபாடு மனதிற்கு ஆறுதலை அளிக்கும்.

மகரம் : இன்றைய நாள் சுறுசுறுப்பாக இருக்காது. எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். இன்று விழிப்புடன் இருக்க வேண்டிய நாள். திட்டமிட்டு கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கும்பம் : நீங்கள் எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். வெளிப்படையாக இருக்க வேண்டும். அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய நாள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்.

மீனம் : இன்று உங்களுக்கான நாள். திறம்பட செயல்படுவீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். எதிர்காலத்திற்கு தேவையானதை இன்றே திட்டமிடுவீர்கள்.

Recent Posts

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

37 minutes ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

1 hour ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

1 hour ago

வன்கொடுமை விவகாரம் : மாணவி புகார் பெறப்பட்டது எப்படி? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

2 hours ago

அந்த சார் யார் என்பதை காவல்துறை மறைக்கிறது – திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

2 hours ago

கிண்டல் செய்த ரசிகர்கள்! செம கடுப்பான விராட் கோலி!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…

3 hours ago