இன்றைய நாள் (09.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்
உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். உங்கள் இலக்குகளை அடைவீர்கள். மன நிறைவாக காணப்படுவீர்கள்.
ரிஷபம் : புத்திசாலித்தனத்துடன் நடந்துகொண்டால் எதிர்மறையான விளைவுகளை தவிர்க்கலாம். அமைதியின்றி காணப்படுவீர்கள். அதனை சமாளிக்க வேண்டும். பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
மிதுனம் : ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்கள் ஆற்றலை அதிகப்படுத்தும். இறை வழிபாடு உங்களுக்கு பயனுள்ள வகையில் அமையும்.
கடகம் : இன்று நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் இலக்குகளை அடைவதற்கான தைரியமும் மனஉறுதியும் காணப்படும் நாள். வளர்ச்சியுள்ள காணப்படும் நாள். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
சிம்மம் : இன்று நீங்கள் நம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். வெற்றி எளிதில் கிடைத்துவிடும். பயனுள்ள தகவல்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
கன்னி : நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பது கடினம். பாதுகாப்பில்லாதது போல உணர்வீர்கள். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்.
துலாம் : இன்று வளர்ச்சியும் முன்னேற்றமும் காணப்படும் நாள். அதிகமாக சிந்தனை செய்வீர்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அமைதியாக இருக்க வேண்டும்.
விருச்சிகம் : இன்று உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும் நாள். உங்கள் பணிகளை மகிழ்ச்சியுடன் எளிதாக செய்துவிடுவீர்கள். உங்களிடம் அதிக ஆற்றலும் விழிப்புணர்வும் இருக்கும். இன்று மன நிறைவுடன் காணப்படுவீர்கள்.
தனுசு : உங்கள் இலக்குகளை அடைவதில் தமாதங்கள் ஏற்படலாம். பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்டு செயல்பட வேண்டும். இறை வழிபாடு மனதிற்கு ஆறுதலை அளிக்கும்.
மகரம் : இன்றைய நாள் சுறுசுறுப்பாக இருக்காது. எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். இன்று விழிப்புடன் இருக்க வேண்டிய நாள். திட்டமிட்டு கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
கும்பம் : நீங்கள் எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். வெளிப்படையாக இருக்க வேண்டும். அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய நாள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்.
மீனம் : இன்று உங்களுக்கான நாள். திறம்பட செயல்படுவீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். எதிர்காலத்திற்கு தேவையானதை இன்றே திட்டமிடுவீர்கள்.