இன்றைய நாள் (08.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று உங்களுக்கு கடினமான சூழ்நிலைகள் காணப்படும். நீங்கள் உங்கள் முழு ஆற்றலையும் செலுத்த வேண்டிய கட்டாயம் உண்டாகும். பொழுது போக்கிற்காக சில மணி நேரங்களை ஒதுக்கி வையுங்கள்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சவுகரியமாக இருக்கும். இனிமையான வார்த்தைகள் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி அடைய செய்யும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.

மிதுனம் : இன்று நீங்கள் மன தெளிவுடன் இருப்பீர்கள். உங்கள் செயல்களை திறமையாக செய்து முடிப்பீர்கள். இனிமையான வார்த்தைகள் உங்களுக்கு நல்ல பலனை தரும்.

கடகம் : இன்று நீங்கள் பதட்டமாக காணப் படுவீர்கள். எதனையும் எளிதாக எடுத்துகொள்ள வேண்டும். கூடுதல் பொறுப்புகள் உங்களுக்கு கவலையை தரும். தூக்கமின்றி தவிப்பீர்கள்.

சிம்மம் : இன்று அதிர்ச்சிகரமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். அனுசரித்து செல்வது வெற்றியை தரும். உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும்.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். கிடைக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். நேரத்தை நன்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

துலாம் : இன்று நடப்பவை உங்களுக்கு சாதகமாக அமையும். கடினமான பணிகள் கூட எளிதாக நிறைவேறும். உங்கள் செயல்களில் கவனமுடன் செயல்பட வேண்டும்.

விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு சீராக அமையாது. பொறுப்புகள் அதிகமாக காணப்படும். அது உங்களுக்கு கவலையை தரும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.

தனுசு : இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்காது. உங்கள் சமநிலையை இழக்கும் சூழல் உண்டாகும். நல்ல பலன்களை பெற எதனையும் எளிதாக எடுத்து கொள்ளவேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

மகரம் : இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை அடைய திட்டமிட்டு செயல்பட வேண்டும். எதிர்பார்த்ததைவிட அதிக பலன் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள்.

கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்காது. கவனமின்மை காரணமாக வளர்ச்சி பாதிக்கும். சில மதிப்புமிக்க வாய்ப்புகளை இழக்கும் சூழல் உண்டாகும்.

மீனம் : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையாது. பதட்டமான சூழ்நிலை உங்களுக்கு கவலையை தரும். நீங்கள் தடைகளை சந்திப்பீர்கள். அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

Recent Posts

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி! 

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

4 hours ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

6 hours ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

8 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

8 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

9 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

9 hours ago