உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம்: இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள். உங்களிடம் மனஉறுதி காணப்படும்.
ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுக்கான இலக்குகளை விரைவாக செயலாற்றுவீர்கள். நீங்கள் ஆர்வமுடன் செயல்படுவீர்கள்.
மிதுனம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. இதனால் உங்கள் தன்னம்பிக்கை குறையும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மனஆறுதலை தரும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
கடகம் : இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் அமையாது. அதிர்ஷ்டத்தை தவிர்த்திடுங்கள். சுய முயற்சியை மேற்கொள்ளுங்கள். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
சிம்மம் : இன்று உங்களுக்கு சாதகமாக அமையும். வளர்ச்சியுள்ள நாள். கடினமான பணிகள்கூட எளிதாக நிறைவுபெறும். மன தைரியத்துடன் இருப்பீர்கள்.
கன்னி : இன்று உங்களுக்கு தேவையான சிறந்த பலன்கள் கிடைக்கும். உங்களிடத்தில் உள்ள மனவலிமை மூலம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு மந்தமாக அமையும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தி கொள்ளுங்கள்.
விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் வீட்டுக்காக பணம் செலவு செய்ய கூடும்.
தனுசு : இன்று வளர்ச்சியுள்ள நாள். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.
மகரம் : நீங்கள் விரும்பும் பலன்கள் கிடைப்பது கடினம். கவனமுடன் பேச வேண்டும். நண்பர்களை சந்திக்க வேண்டாம். இறைவழிபாட்டில் ஈடுபடுவதன் மூலம் மனஆறுதல் பெறலாம்.
கும்பம்: இன்றைய நாள் மந்தமாக இருக்கும். சிந்தித்து செயல்களைசெய்ய வேண்டும். சில கடினமான சூழ்நிலைகள் காணப்படும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
மீனம் : இன்று உங்களுக்கு தேவையான விளைவுகள் கிடைக்காது. குழப்பமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். கருத்துக்களை வெளிப்படுத்துவது கடினம். கவனமுடன் பேச வேண்டும்.
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…
சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன்…
சென்னை : தமிழ்நாட்டில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் பாஜக…
சென்னை : பொதுவாகவே அஜித் படங்கள் வெளியானால் அந்த படம் விஜயின் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது ஒரு போட்டியாகவே…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…