இன்றைய நாள் (08.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

Published by
மணிகண்டன்

இன்று உங்களுக்கான ராசி பலன்கள் இதோ..

மேஷம் : சிந்தித்து உரையாட வேண்டும். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அனுசரித்து செல்ல வேண்டிய நாள். எதனையும் எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள். 

ரிஷபம் :இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். பொறுமையுடனும்,  விழிப்புடனும் இருக்க வேண்டிய நாள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.

மிதுனம் : வெற்றி கிடைக்கும் நாள். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள்  எடுக்கலாம். நீங்கள் நேர்மறையான எண்ணங்களை கொண்டிருபீர்கள்.

கடகம் : இன்று முன்னேற்றமுள்ள நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். இன்று அமைதியுடனும், திருப்தியுடனும் இருக்க வேண்டும்.

சிம்மம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்களது நேர்மையான முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சியையும் மனதிருப்தியையும் தரும்.

கன்னி : இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். உங்கள் செயல்களில் சில தடைகள் காணப்படும். உங்களுக்கான சில சௌகரியங்களை இழக்க நேரிடலாம்.

துலாம் : உங்களது அன்றாட பணிகள் கூட கடினமாக இருக்கலாம். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம் : இன்று நீங்கள் அதீத மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. உங்கள் வழக்கமான செயல்களை கவனமுடன் செய்ய வேண்டும். நன்கு யோசித்து பேச வேண்டும். பிரார்த்தனை செய்வது மனதிற்கு ஆறுதலை தரும்.

மகரம் : பொறுப்புகள் அதிகமாக இருக்கும். அதனால், இன்று பதட்டமுடன் காணப்படுவீர்கள். இன்று பாதுகாப்பில்லாதது போல உணர்வீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.

கும்பம் : தெளிவான மனநிலையோடு இன்று பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். இன்று நடப்பவை உங்களுக்கு சாதகமாக அமையும்.

மீனம் : உங்களுக்கான விருப்பங்களை நிறைவேற்றி கொள்ள ஏற்ற நாள்.  உங்களது சிறு முயற்சிகள் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும். நண்பர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள்.

Recent Posts

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

3 hours ago

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…

3 hours ago

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

4 hours ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

5 hours ago

காலம் கடந்துவிட்டது., சீன பொருட்கள் மீது 104% வரி! டிரம்ப் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

6 hours ago

சென்னையை துரத்தும் துரதிருஷ்டம்.! 180+ சேஸிங்கில் தொடர்ந்து கோட்டை விடும் சிஎஸ்கே.!

பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…

6 hours ago