உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : உங்கள் இலக்குகளை இன்று எளிதாக அடைவீர்கள். தன்னம்பிக்கையோடு இருப்பீர்கள். கடினமான பணிகள் எளிதாக முடியும்.
ரிஷபம் : இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். இன்றைய சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். மனதைரியத்துடனும் உறுதியுடனும் இருந்தால் வெற்றி உங்களுக்கே.
மிதுனம் : இன்று மகிழ்சியான நாளாக அமையாது. இன்று சில எதிர்பாரா நன்மைகள் வந்துசேரும். முக்கிய முடிவுகள் இன்று எடுக்க வேண்டாம்.
கடகம் : இன்று நீங்கள் உங்களுக்கான சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். இசையை கேட்பது மனதிற்க்கு மகிழ்ச்சியை தரும்.
சிம்மம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். நடப்பவை அனைத்தும் நல்லதாகவே நடக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாட்டால் நல்லது நடக்கும். இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
கன்னி : இன்றைய நாள் சுமாரானதாக இருக்கும். இன்று கனமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். நீங்கள் மனகட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.
துலாம் : நீங்கள் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்காது. முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பிரார்த்தனையில் ஈடுபடுவது நல்ல பலனை தரும்.
விருச்சிகம் : இலக்குகளை அடைவதில் தாமதங்கள் ஏற்படலாம். எனவே, இலக்குகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். உங்களுக்குள் சில மாற்றங்கள் ஏற்படும் நாள்.
தனுசு : இன்றைய பலன்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மனஆறுதலை அளிக்கும்.
மகரம் : இன்று மகிழ்ச்சிகாரமான தருணங்கள் உண்டாகும். விடாமுயற்சி மூலம் உங்களுக்கு வளர்ச்சி கிட்டும். இன்று வெற்றி பெறுவதற்கான மனஉறுதியுடன காணப்படுவீர்கள்.
கும்பம் : இன்றைய நாள் மகிழ்சியாக அமையாது. எதிர்காலம் குறித்து கவலை ஏற்படும். பிரார்த்தனை நல்ல பலனை தரும்.
மீனம் : இன்றைய சூழ்நிலை உங்களுக்கு திருப்திகரமாக இருக்காது. சிந்தனை செய்வதை தவிர்க்க வேண்டும். சமநிலையோடு இருக்க வேண்டிய நாள்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …