இன்றைய நாள் (07.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : உங்கள் இலக்குகளை இன்று எளிதாக அடைவீர்கள். தன்னம்பிக்கையோடு இருப்பீர்கள். கடினமான பணிகள் எளிதாக முடியும்.

ரிஷபம் : இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். இன்றைய சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். மனதைரியத்துடனும் உறுதியுடனும் இருந்தால் வெற்றி உங்களுக்கே. 

மிதுனம் : இன்று மகிழ்சியான நாளாக அமையாது. இன்று சில எதிர்பாரா நன்மைகள் வந்துசேரும். முக்கிய முடிவுகள் இன்று எடுக்க வேண்டாம்.

கடகம் : இன்று நீங்கள் உங்களுக்கான சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.  இசையை கேட்பது மனதிற்க்கு மகிழ்ச்சியை தரும்.

சிம்மம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள். நடப்பவை அனைத்தும் நல்லதாகவே நடக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாட்டால் நல்லது நடக்கும். இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

கன்னி : இன்றைய நாள் சுமாரானதாக இருக்கும். இன்று கனமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். நீங்கள் மனகட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.

துலாம் : நீங்கள் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்காது. முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பிரார்த்தனையில் ஈடுபடுவது நல்ல பலனை தரும்.

விருச்சிகம் : இலக்குகளை அடைவதில் தாமதங்கள் ஏற்படலாம். எனவே, இலக்குகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். உங்களுக்குள் சில மாற்றங்கள் ஏற்படும் நாள்.

தனுசு : இன்றைய பலன்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மனஆறுதலை அளிக்கும்.

மகரம் : இன்று மகிழ்ச்சிகாரமான தருணங்கள் உண்டாகும்.  விடாமுயற்சி மூலம் உங்களுக்கு வளர்ச்சி கிட்டும். இன்று வெற்றி பெறுவதற்கான மனஉறுதியுடன காணப்படுவீர்கள்.

கும்பம் : இன்றைய நாள் மகிழ்சியாக அமையாது. எதிர்காலம் குறித்து கவலை ஏற்படும். பிரார்த்தனை நல்ல பலனை தரும்.

மீனம் : இன்றைய சூழ்நிலை உங்களுக்கு திருப்திகரமாக இருக்காது. சிந்தனை செய்வதை தவிர்க்க வேண்டும். சமநிலையோடு இருக்க வேண்டிய நாள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்