இன்றைய (07/09/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்கான நாள் எப்படி இருக்கும்.?!
உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்றைய நாளில் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். கொஞ்சம் நிதானமாக செயல்படுங்கள்.
ரிஷபம் : முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். உங்கள் செயல்களில் கவனம் தேவை. உற்சாகமாக இருப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.
மிதுனம் : திட்டமிடாமல் செயல்படுவதால் உங்கள் நம்பிக்கை சீர்குலையும். பிரார்த்தனை செய்வது உங்களுக்கு மன ஆறுதலை தரும்.
கடகம் : இன்று வளர்ச்சியுள்ள நாள். முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். அது உங்களுக்கு நல்ல பலனை தரும்.
சிம்மம் : ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவது இன்று உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டாம்.
கன்னி : வாழ்க்கையை புரிந்து கொண்டு இன்று நீங்கள் நடந்து கொள்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் கவலைகளை நீங்கள் மறக்கலாம்.
துலாம் : உங்கள் உற்சாகம் குறைந்து காணப்படும். அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும்.
விருச்சிகம் : இன்று நீங்கள் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். உங்களின் சிறந்த அணுகுமுறை மூலம் உங்கள் திறமைகள் வெளிப்படும். இன்று நீங்கள் சுதந்திரமாக பேசுவீர்கள்.
தனுசு : ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு நல்ல பலனை தரும். அது இன்றைய நாளை உங்களுக்கு சிறப்பானதாக மாற்றும். உங்கள் வாழ்க்கை தரம் உயரும்.
மகரம் : இன்று நீங்கள் ஏமாற்றங்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் செயல்களை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
கும்பம் : நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் இன்று கிடைக்காது. உங்கள் இனிமையான பேச்சு பிறரை திருப்தி அடைய செய்யும்.
மிதுனம் : உங்கள் திறமைகளை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு உங்கள் இலட்சியங்களை நீங்கள் அமைத்து கொள்வீர்கள்.