உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : உங்கள் லட்சியங்கள் நிறைவேறும் நாள். வளர்ச்சியுள்ள நாள். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
ரிஷபம் : இன்று உங்களுக்கான நாள்.இலக்குகளை அடைய அதிர்ஷ்டம் உள்ள நாள். உங்களின் உற்சாகமாக காணப்படுவீர்கள். வெற்றிகள் கிடைக்கும்.
மிதுனம் : இன்றைய நாள் சாதகமாக அமையாது பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். மனதைரியம் குறைந்து காணப்படும். உற்சாத்துடன் காணப்படுவீர்கள்.
கடகம் : செயல்களில் கவனமுடன் இருக்க வேண்டும். யதார்த்தமாக எதனையும் எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்.
சிம்மம் : தன்நம்பிக்கை அதிகமாக காணப்படும் நாள். நல்ல முடிவுகளை எடுக்கும் மனநிலையுடன் இருப்பீர்கள்.
கன்னி : நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது. மனதினை தெளிவாக வைத்துக்கொள்ள வேண்டும். நண்பர்களுடன் உரையாடும்போது கவனமுடன் செயல்பட வேண்டும்.
துலாம் : பாதுகாப்பு இல்லாதது போன்ற உணர்வு ஏற்படும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் மனதில் தெளிவான முடிவுகள் பிடிக்கும்.
விருச்சிகம் : இன்று ஒழுங்கு நடைமுறைகளுடன் செயலாற்ற வேண்டும். தியானம் அல்லது பிரார்த்தனைகள் மேற்கொள்ள வேண்டும். அது நல்ல பலனை தரும்.
தனுசு : இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுவதால் இன்றைய நாள் சிறப்பானதாக அமையும்.
மகரம் : இன்று சிறந்த நாளாக இருக்கும். கவனமாக செயலாற்ற வேண்டும். நன்மை தீமை அறியும் நாள்.
கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமான பலன் குறைந்து காணப்படும். உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நடப்பவைகளை நகைச்சுவையாக எடுத்து கொள்ள வேண்டும்.
மீனம் : பொறுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். வீண் வாக்குவாதங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அது உங்கள் மதிப்பை குறித்து மதிப்பிட செய்யும்.
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…