உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று எதுவும் எளிதாக கிடைத்துவிடாது. எனவே மன உறுதியுடனும் கவனமுடன் செயல்பட வேண்டும்.
ரிஷபம் : இன்று நீங்கள் பாதுகாப்பு இல்லாதது போல உணர்வீர்கள். எனவே, எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
மிதுனம் : இன்று நீங்கள் மிகவும் உற்சாகமாக காணப்படுவீர்கள். பணிகள் எளிதாக நிறைவுபெறும். உங்கள் நட்பு வட்டாரம் பெரிதாகும்.
கடகம் : இன்று சிறப்பான வளர்ச்சி உள்ள நாள். உங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் அணுகுமுறையில் நம்பிக்கை காணப்படும்.
சிம்மம் : இன்று வெற்றிக்காக கடுமையாக முயற்சி செய்யவேண்டும். தியானம் செய்வதன் மூலம் பதட்டத்தை சமாளிக்கலாம்.
கன்னி : எதிர்மறையான எண்ணங்கள் உங்கள் தன் நம்பிக்கையை சீர்குலைக்கும். அதனை தவிர்த்து நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.
துலாம் : இன்று நீங்கள் விரைவாக பணிகளை செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும்.
விருச்சிகம் : உங்கள் செயல்களை நீங்கள் கண்காணித்து செய்ய வேண்டும். இலக்குகளை அடைய கடுமையாக போராட வேண்டும். கடுமையான சூழ்நிலைகளை பொறுமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.
தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. அதனை நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
மகரம் : இன்று அதிகமாக சிந்திப்பீர்கள். அதனை பயன்படுத்தி உங்கள் இலக்குகளை அடைய நன்கு திட்டமிடுங்கள்.
கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். உங்களது கடின முயற்சி நல்ல பலனை தரும்.
மீனம் : உங்கள் புத்திசாலித்தனம் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். சமயோசிதமாக யோசித்து முக்கிய முடிவுகளை திறமையாக இருக்கலாம்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…