இன்றைய நாள் (06.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று பொறுப்புகள் அதிகமுள்ள நாள். திட்டமிட்டு செயல்களை செய்ய வேண்டும். உங்கள் உணர்ச்சிகளை இழக்கும் சூழல் உருவாகலாம். இதனை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம் :இது உங்களுக்கான நாள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள். இன்றைய நாளை உங்களுக்காக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மிதுனம் : இன்றைய  நாள் உங்களுக்கு லாபகரமாகமாக அமையும். வெற்றி பெற சிறந்த வழிகளை கண்டறிய வேண்டும். உங்களுடைய புத்திசாலித்தனம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

கடகம் : இன்று எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டிய நாள். அதிகமாக சிந்தனை செய்வார்கள். அதனை தவிர்ப்பது நல்லது.

சிம்மம் : இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். தேவையில்லாத மனக்குழப்பங்கள் ஏற்படும் நாள். அதனை தவிர்ப்பது நல்லது.

கன்னி : இன்று நீங்கள் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். நேர்மையான எண்ணங்கள் மூலம் இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றலாம். இன்று நீங்கள் வேகமாக சிந்திப்பீர்கள்.

துலாம் : இன்று நீங்கள் அமைதியிழந்து காணப்படுவீர்கள். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டிய நாள். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கானதாக இருக்காது. மனதினை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். இன்றைய சவால்களை திறமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.

தனுசு : இன்று உங்களுக்கு சுமாரான பலன்கள்தான் கிடைக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை முன்னெடுப்பீர்கள். இதனால் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரிடலாம். தைரியமாகசெயல்களை செய்யுங்கள்.

மகரம் : இன்று முன்னேற்றமுள்ள நாள். உங்கள் திறமைகள் வெளிப்படும் நாள். உங்களது முக்கிய முடிவுகள் நல்ல பலனை தேடி தரும்.

கும்பம் : முன்னேற்றம் காணப்படும் நாள்.நீங்கள் எடுக்கும் முடிவுகள் மனஉறுதியுடன் எடுக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்.

மீனம் : எதனையும் யதார்த்தமாக அணுகுங்கள். மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய நாள். அமைதயிழந்து காணப்படுவீர்கள். அதனை நம்பிக்கையுடன் சமாளிக்க வேண்டிய நாள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்