உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று நடப்பவை உங்களுக்கு நல்லதாகவே நடக்கும். நீங்கள் உற்சாகத்துடன் இருப்பீர்கள். உறவினர்கள் வருகை காணப்படும் நாள். அதிர்ஷ்டமுள்ள நாள்.
ரிஷபம் : பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள். பேச்சில் கவனம் தேவை. முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
மிதுனம் : உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. சவால்கள் இருக்கும் நாள். உணர்சிகளை கட்டுப்பாடுத்த வேண்டிய நாள். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். மனகுழப்பங்களை நீக்க வேண்டும்.
கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களிடத்தில் ஒளிந்திருக்கும் ஆற்றல் வெளிவரும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்வீர்கள்.
சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. கவனமாக செயல்பட வேண்டும். பிறருடன் பேசுகையில் கவனம் தேவை. பிரார்த்தனை மனஆறுதலை தரும்.
கன்னி : பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். யதார்த்தமான அணுகுமுறை தேவை. உங்கள் உடன்பிறந்தவர்களால் சில பிரச்சினைகள் ஏற்படும். அதனால் மனவருத்தம் உண்டாகலாம்.
துலாம் : இலக்குகளை அடைய இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. கவலைகள் உண்டாகும் நாள். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள்.
விருச்சிகம் : வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டிய நாள். தன்னம்பிக்கை வளர்த்து கொள்ள வேண்டிய நாள். உங்கள் சுற்றத்தாரிடம் நல்லமதிப்பை பெறுவீர்கள். இறைவனை வழிபடுதல் நல்ல பலனை தரும்.
தனுசு : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். சிறிய முயற்சி பெரிய இலக்குகளை அடைய உதவும். லாபகரமான நாள். தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும் நாள்.
மகரம் : முன்னேறுவதற்கு ஏற்ற சூழ்நிலை அமையாது. இன்று உற்சாகமான மனநிலையுடன் இருக்க வேண்டும். நடப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். பிரார்த்தனைகள் மேற்கொள்ளுங்கள் மன ஆறுதலை தரும்.
கும்பம் : உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. மன குழப்பம் காரணமாக வளர்ச்சி பாதிக்கப்படும்.
மீனம் : இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பு நல்ல பலன்களை தரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை தரும்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…