இன்றைய நாள் (05.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள் !

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று நடப்பவை உங்களுக்கு நல்லதாகவே நடக்கும். நீங்கள் உற்சாகத்துடன் இருப்பீர்கள். உறவினர்கள் வருகை காணப்படும் நாள். அதிர்ஷ்டமுள்ள நாள்.

ரிஷபம் : பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள். பேச்சில் கவனம் தேவை. முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

மிதுனம் : உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது. சவால்கள் இருக்கும் நாள். உணர்சிகளை கட்டுப்பாடுத்த வேண்டிய நாள். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். மனகுழப்பங்களை நீக்க வேண்டும்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களிடத்தில் ஒளிந்திருக்கும் ஆற்றல் வெளிவரும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்க இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. கவனமாக செயல்பட வேண்டும். பிறருடன் பேசுகையில் கவனம் தேவை. பிரார்த்தனை மனஆறுதலை தரும்.

கன்னி : பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். யதார்த்தமான அணுகுமுறை தேவை. உங்கள் உடன்பிறந்தவர்களால் சில பிரச்சினைகள் ஏற்படும். அதனால் மனவருத்தம் உண்டாகலாம்.

துலாம் : இலக்குகளை அடைய இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. கவலைகள் உண்டாகும் நாள். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள். 

விருச்சிகம் : வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டிய நாள். தன்னம்பிக்கை வளர்த்து கொள்ள வேண்டிய நாள். உங்கள் சுற்றத்தாரிடம் நல்லமதிப்பை பெறுவீர்கள். இறைவனை வழிபடுதல் நல்ல பலனை தரும்.

தனுசு : இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். சிறிய முயற்சி பெரிய இலக்குகளை அடைய உதவும். லாபகரமான  நாள். தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும் நாள்.

மகரம் : முன்னேறுவதற்கு ஏற்ற  சூழ்நிலை அமையாது. இன்று உற்சாகமான மனநிலையுடன் இருக்க வேண்டும். நடப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். பிரார்த்தனைகள் மேற்கொள்ளுங்கள் மன ஆறுதலை தரும்.

கும்பம் : உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. மன குழப்பம் காரணமாக வளர்ச்சி பாதிக்கப்படும். 

மீனம் : இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பு நல்ல பலன்களை தரும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை தரும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்