இன்றைய நாள் (05.07.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Default Image

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : ஆன்மீகத்தில் ஈடுபடுவது மன ஆறுதலை தரும். வெற்றிகளை பெறுவதற்கு சிந்தித்து செயல்பட வேண்டும்.

ரிஷபம் : இன்று உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். நீங்கள் திருப்திகரமாக உணரவேண்டும். தெளிவான எண்ணம் இருந்தால் நல்ல முடிவுகளை எடுக்கலாம்.

மிதுனம் : இன்று நீங்கள் சமநிலையோடு காணப்படுவீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் ஆதரவை பெறுவீர்கள். இன்றைய நாள் மகிழ்ச்சியாக அமையும்.

கடகம் : பிரார்த்தனை மேற்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். அதன் மூலம் மனம் தெளிவடையும். நம்பிக்கையூட்டும் சிந்தனைகள் உருவாகும்.

சிம்மம் : இன்று செய்யும் செயல்களை பொறுமையுடன் செய்ய வேண்டும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தவேண்டும். எதிர்மறையான எண்ணங்கள் மனதில் தோன்றும். அதனை தவிர்த்திட வேண்டும்.

கன்னி : இன்று உங்களுக்கான சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டி வரும். நண்பர்களின் ஆலோசனையை கேட்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள்.

துலாம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.

விருச்சிகம் : ஆன்மீகத்தில் ஈடுபடுவதால் இன்றைய நாளை சிறந்ததாக மாற்றலாம். மன ஆறுதல் மற்றும் மனம் திருப்தி கிடைக்கும் நாள். நல்ல பலனை காண திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

தனுசு : இன்று சில காரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். எதனையும் அனுசரித்து நடந்து கொள்ளவேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் தடைகளை தாண்டி வெற்றி பெறலாம்.

மகரம் : இன்று சிந்தனை அதிகமாக இருக்கும். உங்கள் செயல்களை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.

கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். வளர்ச்சி பெற வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். உங்கள் கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும்.

மீனம் : உங்கள் புத்திசாலித்தனம் மூலம் இன்று நல்லது நடக்கும். சில முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்